சிட்டுதே ? அது சரி, ஜோடிப் பொருத்தம் பார்க்கிறதுக்கு இப்ப ஏன் உனக்கு திடுதிப்னு ஆசை வந்திருக்கு ? ஒகோ அறுபதுக் கறுபது கண்ணுலத்துக்கு நீயும் நானும் மறு படியும் மணவறையிலே குந்தவேணுமில்லையா? பலே, சபாசு
சிரிக்கிறார் அவர்.
பொன்னம்மா ? (தலையில் அடித்துக் கொண்டு) அத்தான், முதலிலே உங்களோட திருவாயை மூடுங்க. நம்ப ரெண்டுபேரோட ஜோடிப் பொருத்தத் தையா நான் உங்ககிட்டே கேட்டேன் 2
அருளுசலம் பின்னே ?
கையிலிருந்த இரண்டு படங்களையும் ஜோடி சேர்த்துக் காட்டுகிருள் அவள்.
பொன்னம்மா : அக்கரைச் சீமையிலே இருக்கிற என் தம்பி மகள் பவளக் கொடிக்கும் நம்ப மகன் முத்துவுக் கும் ஜோடிப் பொருத்தம் எப்படின் னு கேட் டேன். நீங்க என்னடான்ன, என்னென் னமோ உளறுறிங்க !
அருளுசலம் ே ஒகோ! அப்படியா சங்கதி ? (படங்களை ஜோடி இனத்துப் பார்த்தவாறு) இந்த ரெண்டு படங்களையும் சும்மா சும்மா ஜோடி சேர்த்துப் பார்க்காதேடி, மக்கு ! திருஷ்டி விழுந்திடப் போவுது !...
பொன்னம்மா திருஷ்டி இருந்தால் தானே விழுறதுக்கு ?..
சரி, சரி. கேட்டதுக்குச் சொல்லுங்க !