பக்கம்:இந்தியா எங்கே.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124

வான்

பெண் :

வான்

பெண் :

வான்

பெண் :

வான்

நம் தாய் .

ஆத்மாவை நான் நம்புவதால், இவ்வளவு துணி வோடு பேசுகின்றேனம்மா. நீ அகன்றுவிடு. அவன் எழுந்து விடுவான் போலிருக்கிறது. சரி இந்த ஆகாரத்தை இன்னும் கொஞ்சம் உட்கொள்ளுங்கள். உம் சீக்கிரம். (பயந்து பாலை ஊற்ற ஆவேசத்தோடு குடிக்கிறான்)

ஆஹா! ஒன்றரை நாள் பசி 9అ விநாடியில் மறைந்தது. உன் அன்புக்கு நன்றி. ஆகா. (அவன் கண்ணில் நீர் ததும்புகிறது ஏன் அழுகிறீர்கள்? கஷ்டம் சகிக்கமுடிய வில்லையா?

கண்ணிரின் காரணம் என்னைப் பற்றினதல்ல. மாடாக மாறிவிட்டேனே இந்த நிலையும் என்னைக் கலக்கவில்லை.

பின் ஏன் அழுகின்றீர்கள்? லட்சியக் கனவிலே இன்ப துன்பம் இரண்டும் ஒரே நிலையைப் பெறுகின்றன. ஆனால், என் முயற்சி அனைத்தையும் கடந்து, என்னைத் தாங்க இயலாமல் தத்தளிக்கிறேன். அத்துயரத்தின் பேரொளியால் என் மனக்கண் கூசிக் குருடாகின்றது. அதென்ன அப்பேற்பட்ட ரகசியம்?

இதயத்தோடு இணைந்துவிட்ட இன்ப ரகசியம். சொல்ல எழும் நாவை ஊமையாக்கும் உயர்ந்த ரகசியம். எண்ணினால் ஏக்கம். பேசினால் அழுகை, ஆ! நான் விலங்கான இச்செய்தியைக் கேட்ட மறுவிநாடியே உயிர் நீக்கும் என்தெய்வம். வேல்விழி! நீ எவ்வாறு இருக்கிறாயோ! -

(மனதுக்குள்)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இந்தியா_எங்கே.pdf/126&oldid=537689" இலிருந்து மீள்விக்கப்பட்டது