பக்கம்:இந்தியா எங்கே.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எஸ்.டி. சுந்தரம் 139

ஞான

மன்

ஞான

மன்

ஞான

மன்

ஞான

Logör

ஞான

மாலை நேரத்தில் அங்கென்ன வேலை?

ஆட்டம் பாட்டு முதலியவைகளைக்கூட ரசிக்க மாட்டேனென்கிறாயே?

நானா ரசிப்பதில்லை? இதோ இந்த இள வள மரங்களின் நாட்டியத்தையும், சிலுசிலுத்த ஒடையின் சிருங்கார கீதத்தையும், எந்நேரமும் இடைவிடாமல் அனுபவித்துக்கொண்டு தானி ருக்கிறேன். மதுரமான பருவத்தை மரங்களின் நாட்டியம் மாத்திரம் இன்புறச்செய்யாது ஞானம்! ஒப்பற்ற வாலிபத்தை, ஒடையின் பாட்டுமாத்திரம் திருப்தி படுத்த முடியாதப்பா! அனுபவிக்கும்போது நீயே தெரிந்துகொள்ளப் போகிறாய். உம். (ஞானம் உன்னிடம் ஒரு வார்த்தை பேசவே வந்தேன்./ ஒரு வார்த்தை என்ன? ஒரு வாக்கியம் வேண்டு மென்றாலும் பேசலாம். எனக்குச் சம்பந்தப்பட்ட தாயிருந்தால் நான் கேட்கிறேன். உனக்குப் பூரண சம்பந்தமுள்ளது. உன்னை இன்பக் கரையை நோக்கி இழுத்துச் செல்லும் உல்லாசப் பிரயாணத்தைப்பற்றிய பேச்சுத்தான் அது.

என்றுமே பூரண இன்பத்தோடு தானே இருக்கிறேன். அந்த இன்பத்தைத் தனிமையாகவே ரசிப்பதை விட, ஏற்ற துணையோடு நுகர்ந்தால் முற்றிய இன்பம் மூண்டு பெருகும். உம், உனக்குத் திருமணத்தை விரைவில் செய்யவேண்டுமென்பது எங்கள் ஏகமனதான தீர்மானம். அடுத்துவரும் விடுதலை விழாவில். என்ன? - திருமணம் செய்துகொள்ளத் தீர்மானிக்க வேண்டியது நானல்லவா?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இந்தியா_எங்கே.pdf/141&oldid=537705" இலிருந்து மீள்விக்கப்பட்டது