பக்கம்:இந்தியா எங்கே.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

168

இன்ப

ᎥᏝ ©ᎼᎢ

மன்

இன்ப

மன்

இன்ப

மன்

இன்ப

மன்

இன்ப

மன்

இன்ப

மன்

இன்ப

மன்

இன்ப

மன்

மன்

நம் தாய்

சித்ரவதை தேவையா? ஆம். சீக்கிரமே கொடுங்கள். வெட்டிப்புதைப்பேன். விசனமின்றி மண்ணாவேன். என்னதான் சொல்கிறாய் நீ? எதைக்கேட்கிறீர்கள்? கலியாணத்தைப்பற்றி.

கண்ணிரைப்பார்த்த பின்னுமா?

ஞானதேவனே உன் கணவன்.

ஆனால், அவர் என்னைச் சகோதரி என்கிறார். அவன் கிடக்கிறான். உன் இஷ்டம் என்ன? வெட்டியான கேள்வி.

மனத்தை அறுத்துக் காரமான மருந்தைப் பூசுகிறாய்.

ரண சிகிச்சை முதலில் எரியத்தான் செய்யும். ராணியாக விரும்பவில்லையா?

இல்லை. வருங்கால உலகில் பொம்மை ராசா வுக்கும், ராணிக்கும் வேலையில்லை.

(கசை எடுத்து விசி)

என் கனவு?

கலைக்கப்பட்டது.

நீ பாதகி. உங்கள் மகள் வேறு எப்படியிருக்க முடியும்.

(மன்மத சகாபன் மேலும் கசைவிச அடிமை வானமுகன் தடுக்க)

அடா அடிமை நாயே!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இந்தியா_எங்கே.pdf/170&oldid=537736" இலிருந்து மீள்விக்கப்பட்டது