பக்கம்:இந்தியா எங்கே.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76

வாணி :

வாணி :

வான்

வாணி :

வாணி :

வேல்

வாணி :

நம் தா

இதோ பார். சுற்றிலும் பறவைகள்கூட விடுதலை யோடு வாழ்கின்றன. பகுத்தறிவுள்ள நாட அடிமைகளாகவா? வாழ்வது? வேல்விழி அம்மா! (வாணிபம்மை பிரவேசிக்கிறாள்) வேல்விழி! அம்மா! என்னம்மா, இவ்வளவு நேரமாகவா வெளியில் உலாவுவது? தம்பி அழகு உலகம் தெரிந்த பிள்ளையான நீ கூடவ சொன்னதைக் கேட்கக்கூடாது? நமது காரியப் கைகூடும் வரையில் எச்சரிக்கையாகவே காலப் தள்ள வேண்டுமப்பா. பார்த்தாயா! நான் சொன்னால் கேட்டால் தானே வேல்விழி! இப்பொழுதாவது கேள் உன்தாய் சொல்வதை. அத்தை! நான் தலைநகரத்துக்குச் செல்ல வேண்டும் என்று புறப்படும் போதெல் லாம் தடையுத்திரவுகளும், தர்க்க வாதங்களும் இப்படி யெல்லாமிருந்தால் எப்படி இலட்சி யத்தை முடிக்க முடியும்? நீங்களே நன்றாக புத்தி கூறுங்கள். ஆமாம் அப்பா! நான்கட சொல்ல வேண்டு மென்று நினைத்தேன். நிலா மறையும் வரையில் இங்கேயே இருந்து தேய்பிறை காலத்தில் துப்பறியும் வேலையில் ஈடுபடுவதே உசிதமான தாகுமப்பா. - - பார்த்தீர்களா? நான் சொன்னால் கேட்டால் தானே. அம்மா! நானும் அதைத்தானம்மா நீங்க வரும்போது சொல்லிக் கொண்டிருந்தேன். கண்டித்துச் சொல்லுங்களம்மா. இதென்னம்மா புது உடை? போர்க்கவசம். அவர்தான் தயாரித்தார். ஊஹாம். உங்கள் எண்ணம் கடவுள் செயலால் நிறைவேற வேண்டும். பனித்தீவின் அரக்கக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இந்தியா_எங்கே.pdf/78&oldid=537640" இலிருந்து மீள்விக்கப்பட்டது