பக்கம்:இந்திய அரசியலமைப்பு.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

உறுப்பு பக்கம் அத்தியாயம் V--மாநிலங்களிலுள்ள உயர் நீதிமன்றங்கள் 214. மாநிலங்களுக்கான உயர் நீதிமன்றங்கள். 215. உயர் நீதிமன்றங்கள் நிலையாவண நீதிமன்றங்களாக இருக்கும். 218. 216. உயர் நீதிமன்றங்களின் அமைப்பு. 217. உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவரின் அமர்த்துகை மற்றும் அப்பதவிக்கான வரை முறைகள். உச்ச நீதிமன்றம் தொடர்பான குறித்தசில வகையங்கள் உயர் நீதிமன்றங்களுக்குப் பொருந்துறுதல். 219. உயர் நீதிமன்ற நீதிபதிகளுக்குற்ற ஆணைமொழி அல்லது உறுதிமொழி. 220. நிலையமர் நீதிபதியாக இருந்தவர் வழக்குரைஞராகத் தொழிலாற்றுவதன்மீது வரைபறை. 221. நீதிபதிகளின் வரையூதியங்கள் முதலியன. 222. நீதிபதி ஒருவரை ஓர் உயர் நீதிமன்றத்திலிருந்து மற்றொன்றிற்கு மாற்றுதல். 223. செயலமர் தலைமை நீதிபதியை அமர்த்துதல். 224. கூடுதல் மற்றும் செயலமர் நீதிபதிகளை அமர்த்துதல். 224அ. உயர் நீதிமன்றங்களின் அமர்வுகளில், ஓய்வுபெற்ற நீதிபதிகளை அமர்த்துதல். 225. நிலவுறும் உயர் நீதிமன்றங்களின் அதிகாரவரம்பு. 226. குறித்தசில நீதிப்பேராணைகளைப் பிறப்பிக்க உயர் நீதிமன்றங்களுக்குள்ள அதிகாரம். 226அ. (நீக்கறவு செய்யப்பட்டது) 227. அனைத்து நீதிமன்றங்களையும் கண்காணிப்பதற்கு உயர் நீதிமன்றத்திற்குள்ள அதிகாரம். 228. குறித்தசில வழக்குகளை உயர் நீதிமன்றத்திற்கு மாற்றுதல். 228அ. (நீக்கறவு செய்யப்பட்டது). 229. உயர் நீதிமன்றங்களின் அலுவலர்களும் பணியாளர்களும் செலவுகளும். 230. உயர் நீதிமன்றங்களின் அதிகாரவரம்பை ஒன்றியத்து ஆட்சிநிலவரைகளுக்கு அளாவச் செய்தல். 231. இரண்டு அல்லது அவற்றிற்கு மேற்பட்ட மாநிலங்களுக்குப் பொதுவானதோர் உயர் நீதிமன்றத்தினை நிறுவுதல். 232. (விட்டுவிடப்பட்டது). அத்தியாயம் VI-கீழமை நீதிமன்றங்கள் 233. மாவட்ட நீதிபதிகளை அமர்த்துதல். 233அ. குறித்தசில மாவட்ட நீதிபதிகளின் அமர்த்துகை, அவர்கள் வழங்கிய தீர்ப்புரைகள் முதலியவற்றைச் செல்லத்தக்கன ஆக்குதல். 234. நீதித் துறைப் பணியத்திற்கு மாவட்ட நீதிபதிகள் அல்லாத பிறரை எடுத்தல். 235. கீழமை நீதிமன்றங்கள் மீதான கட்டாள்கை. 236. பொருள்கோள். 237. இந்த அத்தியாயத்தின் வகையங்கள், குறித்தசில வகுப்பு அல்லது வகுப்புகளைச் சேர்ந்த குற்றவியல் நடுவர்களுக்குப் பொருந்துறுதல்.