பக்கம்:இந்திய அரசியலமைப்பு.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

XV உறுப்பு பக்கம் 121 121 121 122 123 123 123 123 124 125 125 ஒன்றியத்திற்கும் மாநிலங்களுக்கும் இடையே வருவாய்களைப் பகிர்ந்தளித்தல் 268. ஒன்றியத்தால் விதிக்கப்பட்டு, ஆனால் மாநிலங்கள் ஈட்டிப் பயன்படுத்திக் கொள்ளும் தீர்வைகள். 268அ. ஒன்றியத்தால் விதிக்கப்பட்டு ஆனால் ஒன்றியமும் மாநிலங்களும் ஈட்டிப் பயன்படுத்திக்கொள்ளும் சேவை வரி. 269. ஒன்றியத்தால் விதித்து ஈட்டப்பட்டு, ஆனால் மாநிலங்களுக்குக் குறித்தொதுக்கப்படும் வரிகள். 270. ஒன்றியத்தால் விதிக்கப்பட்டு, ஒன்றியத்திற்கும் மாநிலங்களுக்கும் இடையே பகிர்ந்தளிக்கப்படும் வரிகள். 71. ஒன்றியத்தின் நோக்கங்களுக்காகக் குறித்தசில தீர்வைகளும், வரிகள் ஆகியவற்றின் மீதான மேல்வரி, 272. (நீக்கறவு செய்யப்பட்டது). 273. சணல், சணற்பொருள்கள் ஆகியவற்றின் மீதான ஏற்றுமதித் தீர்வைக்குப் பதிலாக மானியங்கள். 274. மாநிலங்கள் அக்கறை கொண்டுள்ள வரி விதிப்பைப் பாதிக்கும் சட்ட முன்வடிவுகளுக்குக் குடியரசுத்தலைவரின் முன் பரிந்துரை வேண்டுறுவதாகும். 275. குறித்தசில மாநிலங்களுக்கு ஒன்றியத்திலிருந்து மானியங்கள். 276. விமை தொழில்கள், வணிகங்கள், கொள்பணிகள். வேலையமர்க்கங்கள் - 7 " மலைகள், கொள்பணிகள், வேலையமர்க்கங்கள் 277. காப்புரைகள். 278. (நீக்கறவு செய்யப்பட்டது). 279. “நிகரத் தொகை” முதலியவற்றைக் கணக்கிடுதல். 280. நிதி ஆணையம். 281. நிதி ஆணையத்தின் பரிந்துரைகள். நிதிபற்றிய பல்திற வகையங்கள் 282. ஒன்றியம் அல்லது ஒரு மாநிலம் அதன் வருவாய்களிலிருந்து செய்வதாகும் செலவுகள். 283. திரள் நிதியங்கள், எதிரதாக்காப்பு நிதியங்கள், அரசுப் பொதுக் கணக்குகளில் வரவு வைக்கப்படும் பணத்தொகைகள் ஆகியவற்றைக் கைப்பொறுப்பில் வைத்திருத்தல் முதலியன. 284. | அரசுப் பணியாளர்களாலும் நீதிமன்றங்களாலும் பெற்றுக்கொள்ளப்படும் வழக்காளிகளின் வைப்பீடுகள், பிற பணத்தொகைகள் ஆகியவற்றைக் கைப்பொறுப்பில் வைத்திருத்தல் . 285. மாநில வரி விதிப்பிலிருந்து ஒன்றியத்து சொத்திற்கு விலக்களிப்பு. 286. சரக்குகளின் விற்பனை அல்லது கொள்வினைமீது வரிவிதிப்பது குறித்த வரையறைகள். மின்விசை மீதான வரிகளிலிருந்து விலக்களிப்பு. 288. | குறித்தசில நேர்வுகளில் நீர் அல்லது மின்விசைக்கு மாநிலங்களின் வரிவிதிப்பிலிருந்து விலக்களிப்பு. 289. மாநிலம் ஒன்றன் சொத்திற்கும் வருமானத்திற்கும், ஒன்றியத்து வரிவிதிப்பி லிருந்து விலக்களிப்பு. 125 125 126 126 127 127 127 128 128 287. 128 129 129 31-4-5