பக்கம்:இந்திய அரசியலமைப்பு.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

பக்கம் உறுப்பு 172 172 173 173 173 174 174 175 175 178 பகுதி XIX பல்வகை 361. குடியரசுத்தலைவர், ஆளுநர்கள், இராஜப்பிரமுகர்கள் ஆகியோருக்குக் காப்பளிப்பு. 361அ. நாடாளுமன்றம், மாநிலச் சட்டமன்றங்கள் ஆகியவற்றின் நடவடிக்கைகளை வெளியிடுவதற்குக் காப்பளிப்பு. 361ஆ. ஊதியம் வழங்கத்தக்க அரசியல் பணியடையில் அர்த்துவதற்கான தகுதிக்கேடு. 362. (நீக்கறவு செய்யப்பட்டது). 363. குறித்தசில உடன்படிக்கைகள், உடன்பாடுகள் முதலியவற்றிலிருந்து எழும் பூசல்களில் நீதிமன்றங்களின் தலையீட்டிற்குத் தடையுறுத்தம். 363அ. இந்தியக் குறுநில அரசர்களுக்கு அளிக்கப்பட்டிருந்த ஏற்பளிப்பு அற்றுப்போதல், மற்றும் மன்னர் மானியங்கள் ஒழிக்கப்படுதல். 364. பெருந்துறைமுகங்கள், வானூர்தி நிலையங்கள் ஆகியவை குறித்த தனியுறு வகையங்கள். 365. ஒன்றியத்தின் பணிப்புரைகளுக்கு இணங்கி நடக்கவோ அவற்றைச் செல்திறப்படுத்தவோ தவறுமிடத்து ஏற்படும் விளைவு. 366. பொருள்வரையறைகள். 357. பொருள்கோள். பகுதி xx அரசமைப்பின் திருத்தம் 368. அரசமைப்பினைத் திருத்துவதற்கு நாடாளுமன்றத்திற்குள்ள அதிகாரமும், அதற்கான நெறிமுறையும். பகுதி XXI தற்காலிகமான, மாறும் இடைக்காலத்திற்கான மற்றும் தனியறு வகையங்கள் 369. மாநிலப் பட்டியலிலுள்ள குறித்தசில பொருட்பாடுகளைப் பொறுத்து, அவை ஒருங்கியல் பட்டியலிலுள்ள பொருட்பாடுகளாக இருந்தாற்போன்றே சட்டங்கள் இயற்றுவதற்கு நாடாளுமன்றத்திற்குள்ள தற்காலிக அதிகாரம். 370. ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பொறுத்த தற்காலிக வகையங்கள். 371. மகாராஷ்டிரம், குஜராத் ஆகிய மாநிலங்களைப் பொறுத்த தனியுறு வகையங்கள். 371.அ. நாகாலாந்து மாநிலம் பொறுத்த தனியுறு வகையம். 371ஆ. அசாம் மாநிலம் பொறுத்த தனியுறு வகையம். 371இ. மணிப்பூர் மாநிலம் பொறுத்த தனியுறு வகையம். 371ஈ. ஆந்திரப் பிரதேச மாநிலம் பொறுத்த தனியுறு வகையங்கள். 3712. ஆந்திரப் பிரசேதத்தில் மையப் பல்கலைக்கழகத்தை நிறுவுதல். 3712. சிக்கிம் மாநிலம் பொறுத்த தனியுறு வகையங்கள். 371எ. மிசோரம் மாநிலம் பொறுத்த தனியுறு வகையம். 371ஏ. அருணாசலப் பிரதேச மாநிலம் பொறுத்த தனியுறு வகையம். 371ஐ. கோவா மாநிலம் பொறுத்த தனியுறு வகையம். 372. நிலவுறும் சட்டங்கள் தொடர்ந்து செல்லாற்றலில் இருத்தல் மற்றும் அவற்றின் தழுவமைவு. 179 180 180 181 182 184 185 185 188 188 190 191 191 191 31-4-sa