பக்கம்:இந்திய அரசியலமைப்பு.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

உறுப்பு பக்கம் அத்தியாயம் II- நாடாளுமன்றம் பொதுவியல் 79. நாடாளுமன்றத்தின் அமைப்பு. 80. மாநிலங்களவையின் கட்டமைப்பு . இலக்கியம், அறிவியல், கலை மற்றும் சமுதாயப்பணி 81. மக்காவையின் கட்டமைப்பு. 82. ஒவ்வொரு முறையும் மக்கள் கணக்கெடுப்பிற்குப் பின்பு மறுநேரமைவு செய்தல். 83. நாடாளுமன்ற அவைகளின் காலவரை. 84. நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கான தகுதிப்பாடு. 85. நாடாளுமன்றக் கூட்டத்தொடர்கள், அக்கூட்டத்தொடர்களை இறுதிசெய்தல் மற்றும் கலைத்தல். 86. | நாடாளுமன்ற அவைகளில் உரையாற்றவும் அவற்றிற்குச் செய்தியுரை அனுப்பவும் குடியரசுத்தலைவருக்குள்ள உரிமை. 87. குடியரசுத்தலைவரின் சிறப்புரை. 88. நாடாளுமன்ற அவைகள் தொடர்பாக அமைச்சர்களுக்கும் தலைமை வழக்கறிஞருக்கும் உள்ள உரிமைகள். நாடாளுமன்றப் பதவியாளர்கள் 89. மாநிலங்களவைத் தலைவரும், துணைத் தலைவரும். 90. மாநிலங்களவைத் துணைத் தலைவர் பதவியை விட்டகலுதலும் பதவி விலகுதலும் பதவியிலிருந்து அகற்றப்படுதலும். 91. மாநிலங்களவைத் தலைவரின் பதவிக்குற்ற கடமைகளைப் புரிந்துவரவோ தலைவராகச் செயலுறவோ துணைத் தலைவருக்கு அல்லது பிற உறுப்பினருக்கு உள்ள அதிகாரம். 92. மாநிலங்களவைத் தலைவரை அல்லது துணைத் தலைவரைப் பதவியிலிருந்து அகற்றுவதற்கான தீர்மானத்தின் மீது ஓர்வு நிகழும்போது அவர் தலைமை வகித்தல் ஆகாது. 93. மக்களவைத் தலைவரும் துணைத் தலைவரும். 94. மக்களவைத் தலைவர், துணைத் தலைவர் ஆகியோர் பதவியை விட்டகலுதலும் பதவி விலகுதலும் பதவியிலிருந்து அகற்றப்படுதலும். 95. மக்களவைத் தலைவரின் பதவிக்குற்ற கடமைகளைப் புரிந்துவரவோ தலைவராகச் செயலுறவோ துணைத் தலைவருக்கு அல்லது பிற உறுப்பினருக்கு உள்ள அதிகாரம். 96. மக்களவைத் தலைவரை அல்லது துணைத் தலைவரைப் பதவியிலிருந்து அகற்றுவதற்கான தீர்மானத்தின் மீது ஓர்வு நிகழும்போது, அவர் தலைமை வகித்தல் ஆகாது. 97. மாநிலங்களவைத் தலைவர், துணைத்தலைவர், மக்களவைத் தலைவர், துணைத்தலைவர் ஆகியோரின் வரையூதியங்களும் படித்தொகைகளும். 98. நாடாளுமன்றத்தின் செயலகம். அலுவல் நடத்துமுறை 99. உறுப்பினர்களுக்குற்ற ஆணை மொழி அல்லது உறுதிமொழி. 100. நாடாளுமன்ற அவைகளில் வாக்களித்தல், காலியிடங்கள் இருந்தபோதிலும் செயலுறுவதற்கு அவைகளுக்குள்ள அதிகாரம் மற்றும் குறைவெண்.