பக்கம்:இன்னமுதம்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

34 ●

இன்னமுதம்


திருவதிகை வீரட்டானத்தில் உறைகின்ற பெருமானே!”

(கூற்று-எமன்; விலக்ககிலீர்-போக்கமாட்டீர்; கொடுமை பல செய்தன நான் அறியேன் நான் செய்துள்ள தீமைகள் (உள எனில்) நான் அறியேன் (அவை நான் அறிந்து செய்தன அல்ல) ஏற்றாய்- ரிஷப வாகனத்தை உடையவனே; தோற்றாது- இன்னது என்று வெளிப்பட்டு நிற்காமல்; வயிற்றின் அகம்படியே- அடி வயிற்றின் உள்ளே; துடக்கி-கட்டுப்பட்டு; முடக்கி- என்னை

நிமிர ஒட்டாமல் முடக்கி விடுகின்ற (வலி)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்னமுதம்.pdf/36&oldid=1551550" இலிருந்து மீள்விக்கப்பட்டது