பக்கம்:இரணியன், பாரதிதாசன்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90 8-ஏ. சித்ரபானு: கட்டாணிமுத்தே (கஜல்) என் காதலரே நான் வணங்கும் கௌரிதேவி இட்டாலாகா ததுவும் ஒன்றுளதோ இரணியன் ஆரியர்க்கே இசைந்த தெய்வம் நட்டானாய் இருப்பதுண்டு நாராயண மூர்த்தி நம்மையேகை விட்டானா என்பதையும் விளக்கிடுவேன் சீக்கிரத்தில் மெல்லி நானே பாட்டு பட்டாபிஷேகம் செய்து பார்த்திடுவேன் உம்மையே பக்கத்தில் நாயகியாய் நானிருப்பேன் மெய்ம்மையே அத்தியாயம் 7. 9. இரணியன்: (செஞ்சுருட்டி - ஆதி; வண்ணம் பிழைப்பதற்குத் தகுநில யிதுவென நினைத்து வெட்சித் தலையது குனிவொடும் அழுக்குரத்தக் கழுதைகள் நினைவதை அறியேனோ ஒழுக்கமற்றுத் திரிவதும் வெளியினில் ஒடுக்கமற்றுப் புகல்வதும் அறிகுவன் புழுக்கை கட்குக் கெடுமதி மிகுவது - தெரியாதோ கொழுத் திருக்கத் தமிழர்க ளுடைமையை உழைப்பு மற்றுத் திருடுவ தொடும்தமை அழிப்பதற்குச் சதிசெய நினைவது - சரியாமோ கழுக்க ளொத்துத் திரிகிற மடையர்கள் கடிக்கும் நச்சுப்பகைவர்கள் இவர்களை இழுத்து வைத்துக் கொலைசெய இதுததி- எனதாணை