பக்கம்:இரணியன், பாரதிதாசன்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அத்தியாயம் 11. ருடம்:-- அரண்மனை (பட்டஞ் சூட்டும் வைபவம்) பாத்திரங்கள்:-- பலதேச அரசர், இரணியன், ப்ரகலாதன், சேனாதிபதி, 'மந்திரி, விலாவதி முதலிய அந்தப்புர மாதர்கன், பொதுமக்கள், வாத் தியக்காரர்கள், ஆனுடை தரித்தமாறு வேடத்துடன் சித்ரபானு, [இரணியன் நன்று சிம்மாசனத்தில் மக்திரி பிரதா னிகளுடன் வீற்றிருத்தல்] மிதுனபுரிமன்னன்: [வணங்கி] அரசர் பெருமானே! மிதுனபுரிமன்னன் வணக்கஞ் செலுத்துகிறேன். இரணியன்:- வந்தனம். ஆசனத்தில் அமச்க. மச்சபுரிமன்னன்:-அரசர் பெருமானே! தங்கள் குமா ரன் ப்ரகலாதனுக்கு இளவரசுப் பட்டங்கட்டுவது பற்றி எனது மகிழ்ச்சியைத் தெரிவிக்கிறேன். மச்ச புரிமன்னன் வணக்கம். இரணியன்:- தோழரே ! கிவிர் விஜயஞ்செய்து 'இவ்வை பவத்தைச் சிறப்புறுத்தினீர்கள். அமர்க. விதர்ப்பகாட்டாசன்:-அரசர் பெருமான் குமாரன் கீடூழி வாழ்க! மெருமானே விதர்ப்பகாட்டு மன்னன் வணக்கம். இரணியன்:- தங்கள் செங்கோல் கிலைபெறுக. இவ்வச சனத்தில் அமர்க.