பக்கம்:இரணியன், பாரதிதாசன்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரணியன் காமம் வாழ்க" என்றாய்.'நாராயணன்' என்ற பதத் தால் நீ குறிக்கும் மனிதன் யார்? அல்லது ஒரு சக்தியுள்ள போருளானால் அப்பொருள் எது? மூடனே! மறைந்திருந்து வஞ்சகச் சூழ்ச்சியால் காரியத்தைச் செய்வதையே தொழிலாக உடைய ஆரியர்களுடைய காப்பரளனாக எண்ணப்படும் 'நாராயணன்' என்ற பொருள், அல்லது உருவம், அல்லது மனிதன் எங்கே? பிரமாணம் ராஜ விஸ்வரசப் செய்யவேண்டிய இடத்தில் அர்த்த யில்லாத வார்த்தையை உபயோகித்துச் சபையின் மனதைப் புண்படுத்தினாய்! எவனிடம் உனது பாசாங்கும் உனது கூட்டத்தார்களான ஆரியப் பாதிரிகள், ஆரிய ஜனங்கள் இவர்களின் அட்டகா சமும் செல்லாதோ, அப்படிப்பட்ட என்னிடமா உன் வரிசையைக் காட்ட வந்தாய்? மந்திரி:- அப்பா ! நீ வாய்தவறிக் கூறியிருக்கலாம். அது பற்றிக் இரணிய நாமத்தை கவலையில்லை. வாழ்த்துகிறேன் என்று இப்போதாவது சொல்லி விட்டு அமர்வாயாக. அரசர்கள்? - ஆம்! ஆம்! அப்படியே செய்யலாம். ப்ரகலாதன்:- நான் வாய் தவறிச் சொல்லவில்லையே! ஸ்ரீமந் நாராயண நாமத்தையே நான் மீண்டும் வாழ்த்துகிறேன். 66 26 (உடனே லீலாவதி ஓடி ப்ரகலாதனை அணைத்துக் கெஞ்சிய முகத்துடன்] லீலாவதி:- அருமைப் பாலா! ஆசைக்கொரு மகனே! என் குலவிளக்கே! நீ என்ன வார்த்தை மறுபடியும்