பக்கம்:இராசராச சேதுபதி ஒருதுறைக் கோவை.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒரு துறைக் கோவை 23

- * --- - o ... " - go. -- =. ... ." == - + --- s + = , = என்னையே - அஞ்சா திருக்க எனச் சொல்வதைக் கையினால் அமைத்துக் காட்டி என்னை பயன். ஆனை விட்டு - யானையாகிய )שת 5ט5 להכש விடுத்து அம் சேல் எனச் சொல்வது கை அமைத்து என்னையே - அழகிய சேல் என்று சொல்வதாகிய கண்ணைக் கையின்கண் மறைத்து என்ன பயன்.

39

நுரையாத் துகில்பல வீசிப் புவிமக னேன் றணியத்

திரையாற் பவளமு முத்தும் பொழியும் திருப்புணரிக் கரையார் வளச்செம்பிச் சீராச ராசன் கன கிரிவாய் வரையாத் தனப்பொதி பெற்றன மார்கலி மாய்ந்த துவே.

துகில் ஆடை நுரையை ஆடையாகக் கூறுதல் மரபு. புவிமகள் - பூமாதேவி நோன்று - பொறுத்து, தாங்கி; புணரி - கடல்; கடல் பூமகள் உடுத்தற்காக நுரையாகிய ஆடையையும் அணிவதற்காகத் திரைக்கை யால் பவளம் முத்துகளையும் மிகுதியாய்த் தரும்; செம்பி - செம்பிநாடு; செம்பிநாடு ஆகிய சேதுநாடு கடற்கரை சூழ்ந்ததாகும். கனம் - மேகம், பெரும்ை: வரையாத் தனப்பொதி பெற்றன்ம் - அளவுபடாத நிதிச் சுமையைப் பெற்றோம்; ஆர்கலி மாய்ந்தது - நிறைந்த வறுமை இற்ந்து பட்டது; வரையாத் தனப் பொதி பெற்றனம் - மலையாகிய முலை முகிழைப் பெற்றோம்; ஆர்கலி - கடல், கண்: ஆர்கலி மாய்ந்தது - அந் நிலையில் ஆர்கலியாகிய கண் மறைந்தது. செல்வம் பெற்ற காலத்தில் கண்டு களிக்கக் கண்ணில்லாமற் போயிற்றே என்று இரங்கியவாறு.

40

தொக்கவண் டக்தே னருந்தித் தெவிட்டுந் தொடைமுல்லையான் றக்கவண் டன்னவர் பாங்கினன் றெவ்வர்க்குச் சார் திறலோர் புக்கவண் டந்தருஞ் சீராச ராசன் புயல்வரைவாய் மிக்கவண் டங்கை யடக்குவர் பந்தங்கை விட்டவரே.

தொக்க வண்டு - கூட்டமான வண்டுகள்: தெவிட்டும் - தேக்கிடும், குமட்டும்; தொடை - மா ைல | பாங்கினன் - பக்கத்து இருப்பவன்; தெவ்வர் - பகைவர்; திறலோர் புக்க அண்டம் - வீரர் புகும் சுவர்க்கம்; புயல் - மேகம். பந்தம் கைவிட்டவர் - கட்டு ஒழிந்த துறவியர்; மிக்க அண்டம் கையடக்குவர் - மிகுந்த அண்டங்களைத் தம் கையில் அடக்க