பக்கம்:இலக்கியக் காட்சிகள்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60

இலக்கியக் காட்சிகள்


எழுந்தது துகள் ஏற்றனர் மார்பு கவிழ்ந்தன மருப்புக் கலங்கினர் பலர்.”

ஏறு தழுவலை ஆயர் மகளிர் கண்கொட்டாது நோக்கு இன்றனர். வீரம் காட்டாத கோழை நெஞ்சுடைய ஆயர் மகனை மறுபிறப்பில் தழுவக்கூட ஆயர் மகளிர் மனம் ஒப்பார்.

பயிலிதழ் மலர் உண்கண் மாதர் மகளிரும் மைந்தரும் மைந்துற்றுத் தாதெரு மன்றத்து அயர்வர் தழுஉ கொல்லேற்றுக் கோடஞ்சுவானை மறுமையும் புல்லாளே ஆய மகள்’

உயிரை ஒரு பொருட்டாக மதியாமல், ஏற்றின்மீது ஒய்யென விரைந்து பாய்ந்து தழுவுகின்றார்க்கே ஆய்த்தியர் தோள் அணைப்பதற்கு எளியனவாகும்.

விலைவேண்டார் எம்மினத் தாயர் மகளிர்

கொலையேற்றுக் கோட்டிடைத் தாம்வீழ்வார்

(மார்பின்

முலையிடைப் போலப் புகின்’ என்னும் முல்லைக்கலித் தொடர்கள், ஆய்த்தியர் முலை விலை வேண்டார் என்பதனை வலியுறுத்தும்.

“அதோ ஏற்றின்மீது கிடக்கின்ற அவ் ஆயன் இவள் தன் தோளின் மீது கி ட ப் பா ன். அக் கபிலையைத்

தழுவுகின்றான் இக் காரிகையை உறுதியாகக் கூடுவான்.

அச்செவ்வேற்றினைத் தழுவலுறுகின்றான், இத் தலை

SSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSS

21. கலித்தொகை, முல்லைக்கலி; 2 :21-24 22. கலித்தொகை, முல்லைக்கலி, 3 : 60-64 23. கலித்தொகை, முல்லைக்கலி, 3 ; 71-73