பக்கம்:இலக்கியச்சுவை.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34

________________

33 இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து கெடுக உலகி யற்றி யான்." த்தகைய கருத்துக்கள் சில கருத்துக்கள். ஆனால் --இது திருக்குறள் அந்தக் காலத்தில் ஒலித்த வை அந்தக் காலங்களில் ஆதிக்கம் வகித்தக் கருத்துக்களா? அல்ல. "எல்லாரும் எல்லாப் பெரும் செல்வமும் எய்தலாலே ல்லாருமில்லை உடையாருமில்லை மாதோ" சாஷ என்று கம்பன் பாடியதால் கம்பன் காலத்தில் லிசம் கம்யூனிசம் இருந்தது என்று அர்த்தமா வலை. கம்யூனிசம், சோஷலிசம் சமுதாய வளர்ச்சியின் ரு குறிப் பிட்ட காலகட்டத்தில் தோன்றுபவை. வைகளுக்கு ஒரு பிரத்யேக சூழ்நிலையும் சருத்தும் உண்டு. இன்றைய சமுதாய மாற்றத்தின் தேவையிலிருந்து எழும் கருத்துக்கள் வை. பண்பாட்டின் சாரம் கலை என்றான் கார்க்கி. வாழ்க்கையின் பணிப்பெண் கலை என்றான் இக்பால் சென்றகால வாழ்வின் கண்ணாடி சென்ற இலக்கியம். கால க்கால வாழ்வின் கண்ணாடி இக்கால இலக்கியம். வருங்கால வாழ்வின் கண்ணாடி வருங்கால லக்கியம்* துதான் இலக்கியத்தைப் பற்றி சரியான பார்வை. இனி போம். கலைஞன் யார் கலைஞன்? என்பவன் யார் என்பதைப் பார்ப் உள்ளது உள்ளபடியே புகைப்படம் பிடிப்பவ னல்ல கலைஞன். கலை என்பது புகைப் படமல்ல.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியச்சுவை.pdf/37&oldid=1480305" இலிருந்து மீள்விக்கப்பட்டது