பக்கம்:இலக்கியச்சுவை.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36

________________

35 உண்மை இல்லை பொய் உரையாமையால் ஒண்மை இல்லை பல கேள்வி ஓங்கலால்". சொற்களின் அமைதி கருத்தின் அமைநது றது செழுமை ஒருங்கே உள்ளத்தைக் கொள்ளை கொண்டுவிடு "வடவேங்கடம் தென் குமரி ஆயிடைத் தமிழ் கூறும் நல்லுலகய் என்று பாரனார். தமிழ் நாட்டிற்கு இலக்கணம் கூறினார் பனம் தே கருத்தைத்தான் பாரதி பாடுகிறான். "நீலத்திரை கடலோரத்தில் -நின்று நித்தம் தவம்செய் குமரி எல்லை - வட மாலவன் குன்றம் இவற்றிடையே புகழ் மண்டிக் கிடக்கும் தமிழ் நாடு' இதைக் கேட்கவே மயிர் சிலிர்க்கிறது. இதுதான் கவிதை. எத்கை மோனை சரியாக இருந்தால் மட்டும் போதாது. உள்ளத்தைக் கொள்ளைக் கொள்ள வேண்டும். "சிங்களம் புட்பகம் சாவகம் மாகிய தீவு பலவினுஞ் சென்றேறியும் - நின்று அங்கு தங்கள் புலிக்கொடி மீன் கொடி சால்புறக் கண்டவர் தாய் நாடு" என்று பாரதி பாடும்போது நெஞ்சிலே மின்சாரத்தைப் பாய்ச்சுவது போன்றுள்ளது. வாழ்க்கையே கலையின் ஜீவன் உச்சி கவிதை எவ்வாறு பிறக்கும்? கோபுரத்தின் யிலிருந்துகொண்டு பார்த்தால் உண்மைக் கவிதைக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியச்சுவை.pdf/39&oldid=1480307" இலிருந்து மீள்விக்கப்பட்டது