பக்கம்:இலக்கியச்சுவை.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72

68

ஆறாவது பகுதியில்‌ சாத்தரனையும்‌ இராவணனையும்‌ சீர்தூக்கிக்‌ காட்டுகிறார்‌ ஆசிரியர்‌. மில்டனின்‌ சாப்பியத்தில்‌ மகோன்னதப்‌ படைப்பாகத்‌ துலங்குறவன்‌ சாத்தான்தான்‌.

அந்த சாத்தானைவிட

கம்பனின்‌

இராவ

ணன்‌ சிறந்த படையலாக விளங்குகிறான்‌ என்பதை ஆசிரியர்‌ கம்பநாடுடைய வள்ளலுக்குக்‌. எடுத்துக்‌ காட்டி காணிக்கை செலுத்துகிறார்‌, இறுதிப்‌ பகுதியாகக்‌ காப்பியத்‌ தலைவன்‌ என்ற பகுதியில்‌ மில்டனின்‌ காப்பிய நாயகனான கடவுளைவிட கம்பனின்‌ காப்பிய நாயகனான இராமன்‌ மிகமிகச்‌ சிறந்த முறையில்‌ படைக்கப்பட்டிருக்கிறான்‌ என்று ஆசிரியர்‌ எடுத்துக்காட்டுகிறார்‌. இராமன்‌ வாழ்வில்‌ இதர பாத்திரங்‌ களோடு மோதும்பொழுது. வெளிப்படும்‌ மானிடத்தின்‌ சீரிய சிறந்த குணவீச்சுக்களை பலபடச்‌ சுட்டிக்காட்டி மனித லட்சியத்தின்‌ பிரதிநிதியாக இராமன்‌ அறிகொறும்‌

அறிதொறும்‌

காட்சியளிப்பதை

கம்பனின்‌

மானிடம்‌

காட்சியளிக்கிறது என்று ஆசிரியர்‌ எடுத்துக்காட்டுவது ஒவ்வொரு தமிழனும்‌ ஆழ்ந்து சிந்திக்கத்‌ தக்கது. ஜனநாயகத்‌

திசை

வழியில்‌

வளரும்‌

தமிழனுக்கு

இந்நால்‌ பயன்படு நூல்‌ என்பது எனது கருத்து. கம்பன்‌

வம்பன்‌;

கம்பன்‌ தமிழ்த்‌

துரோகி:

என்று

கூறித்‌ திரியும்‌ “நல்லோர்‌ பொறுப்புடைமையுடன்‌ இந்த கம்பனைப்‌ பற்றிக்‌ நூலிலும்‌ இதுபோன்ற நூற்களிலும்‌ கூறப்படும்‌ கருத்துக்களை உரைக்கல்லில்‌ ஏற்றுவார்களா யின்‌ தமிழ்‌ வார்கள்‌.

கம்பனை

வளர்ச்சிக்கு

உறுதுணை

செய்தவர்களா

மென்மேலும்‌ அறிந்து ஏற்றிப்‌ போற்றிவரும்‌

தமிழுலகத்தில்‌ ஆசிரியரின்‌ இத்தகைய வளரும்‌ ஆதரவு நிச்சயம்‌ கிடைக்கும்‌.

அரும்‌

பணிக்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியச்சுவை.pdf/72&oldid=1523385" இலிருந்து மீள்விக்கப்பட்டது