பக்கம்:இலக்கியச்சுவை.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74

வள்ளுவர்‌ வாழ்ந்த தமிழகம்‌ இலக்கிய

நிகர்‌

உலகில்‌,

ஒப்பு உவமை

திருக்குறளுக்கு

கிடையாது.

ஈடு இணை,

தமிழ்‌

நேர்‌

இலக்கியத்தில்‌

அது தான்‌ பெருஞ்‌ செல்வம்‌

வள்ளுவனின்‌ வீசி ஓங்குகிறது. இருபதாம்‌

கப்படுகிறவரும்‌

வான்மறை

உலகப்‌ பொதுநூலாக

நூற்றாண்டு இயேசுநாதர்‌ என்று

இன்றைய

முதல்‌ வரிசையில்‌ ஷுவைஸ்டர்‌ என்ற

உலகத்‌

தத்துவ

ஒளி

அழைக்‌

ஞானிகளில்‌

வைக்கப்படுகிறவருமான அல்பர்ட்‌ பேரருளாளப்‌ பெரியா பாரதச்‌ சிந்த

னையாளர்களில்‌ வள்ளுவனுக்கே முதலிடம்‌ கொடுக்கிறார்‌ வேதங்கள்‌, உபநிடதங்கள்‌, கதை; மனு நூல்‌, சமணம்‌ பெளத்தம்‌ ஆகியவற்றின்‌ கருத்தோட்டங்களோடு வள்ளு வத்தின்‌ கருத்தோட்டத்தையும்‌ ஒப்பு நோக்குகிறார்‌.

வாழ்வுக்கு தரமாக

உறுதி குறளுக்கு நிகர்‌ குறளே என்று ஆணித்‌

விளக்கிக்‌ காட்டுகிறார்‌.

உலகியல்‌

வைத்து ஏற்றிப்‌

தெரிந்தவர்களெல்லாம்‌

போற்றிவருகிற

சென்னிமிசை

திருக்குறள்‌,

சாதாரண

சராசரித்‌ தமிழனுக்குத்‌ தெரியுமா? தெரிய, ஆட்சிபீடமோ, அறிவுக்‌

களஞ்சியங்களோ

வாய்ப்போ,

வசதியோ

௨.௬

வாக்கியதுண்டா? இல்லை.

தமிழின்‌ மறுமலர்ச்சி உணர்ச்சியும்‌ தமிழ ஆயினும்‌ கடல்‌ மடை னின்‌ ஜனநாயக உணர்ச்சியும்‌ அண்மையில்‌ சென்ற பத்து யெனத்‌ திறக்கத்‌ தொடங்கியிருக்கின்றன. ஆண்டுகளில்‌ திறக்குறளின்‌ பெருமை தமிழன்‌ நெஞ்சில்‌ என்றுமில்லாதவாறு விரிவடைந்து வருகிறது. கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளில்‌எத்‌ தனைஎத்‌ தனையோ கோணங்களிலிருந்தும்‌எத்தனை எத்தனையோ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியச்சுவை.pdf/74&oldid=1523387" இலிருந்து மீள்விக்கப்பட்டது