பக்கம்:இலக்கியச்சுவை.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

91

சாமி சிதம்பரனார்‌ சாமி

சிதம்பரனார்‌

பழுத்த

தமிழ்ப்‌ புலவர்‌.

தமிழ்‌

நாட்டு முதல்‌ வரிசை முற்போக்கு எழுத்தாளர்‌,

தமிழால்‌

தமக்கும்‌, அறிஞர்‌,

வாழ்ந்த

தம்மால்‌ தமிழுக்கும்‌

பெருமை

ஏற்பட

தாமரை" பிறந்ததிலிருந்து, சென்ற பொங்கல்‌ மலர்‌ வரையில்‌ தமது கட்டுரைகளால்‌ அதன்‌ இதழ்களை அதிக மாக அணி பெறச்‌ செய்த எழுத்துக்‌ கலைஞர்‌ சிதம்பரனார்‌ தான்‌.

கொடை

அந்தத்‌

தமிழ்‌

வள்ளலின்‌

நேர்முகமான

அருட்‌

இனி *தாமரைக்குக்‌: இடையாது--

சென்ற மாதம்‌ சிதம்பரனார்‌ மறைந்தார்‌; தமிழக முற்போக்கு எழுத்தாளர்‌ உலகத்தை ஈடு செய்ய முடியாத

நஷ்டத்தில்‌ ஆழ்த்திவிட்டு மறைந்தார்‌. தமிழ்ச்‌ சித்தர்‌ சிதம்பரனார்‌

“தாமரை

அருளிய இறுதிக்‌ கட்டுரை

என்பதாகும்‌.

சமுதாயத்தின்‌

அந்தக்‌

த நமக்‌ ு வாசகர்களுக்க

“விஞ்ஞானங்‌

கட்டுரையில்‌,

கவலையைப்‌

கண்ட

சித்தர்கள்‌”

சித்தர்கள்‌,

போக்குவதற்கான

மனித

பல

உண்மைகளைக்‌ கண்டு பிடித்தவர்கள்‌ என்றும்‌, உலகமும்‌ உடம்பும்‌ மெய்‌ என்று கண்ட உலகாயதர்களென்றும்‌, சாதி, மத, இன, மொழி வேற்றுமைகளைத்‌ தாண்டி, மனித குலத்தை நேசித்த சான்றோர்களென்றும்‌ அவர்களை அறி முகப்படுத்தி வைக்கிறார்‌.

சிதம்பரனாரும்‌, மனித குலத்தை நேசித்து, நமது தமிழ்ப்‌ பெரியார்கள்‌ கண்ட சிறந்த உண்மைகளையெல்‌ லாம்‌ “பழகு தமிழில்‌* தமிழனுக்கு அருளிய ஒரு தமிழ்ச்‌ சித்தர்தானே? தொல்காப்பியத்‌ தமிழனிலிருந்து பாரதித்‌ தமிழன்‌ வரையில்‌, ஏன்‌ இன்றையத்‌ தமிழன்‌ வரையில்‌

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியச்சுவை.pdf/91&oldid=1523033" இலிருந்து மீள்விக்கப்பட்டது