பக்கம்:இலக்கியச்சுவை.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94

90 துணிச்சல்‌, மேலும்‌ துணிச்சல்‌, மென்மேலும்‌ துணிச்சல்‌ என்ற பதாகை ஏந்தி, பிரெஞ்சு நாட்டுக்‌ கலைக்‌ களஞ்சிய வாதிகள்‌ போன்று போராடினார்‌ அந்நாளில்கிதம்பரனார்‌. சிந்தனைச்‌ செல்வரான சிதம்பரனார்‌, தமது அறிவையும்‌

அனுபவத்தையும்‌ அடிப்படையாகக்‌ கொண்டு,

அந்நாளில்‌

நடந்த பகுத்தறிவுக்‌ களர்ச்சிகளையும்‌ சுயமரியாதை ஏடு களையும்‌ செழுமை செய்தார்‌; அவர்‌ கூர்‌ ஏறிய ஒரு குட்டி பூர்ஷுவா பகுத்தறிவு வாதியாக விளங்கினார்‌

கட்சிக்காரர்‌ அல்ல-ஏன்‌? பின்னர்‌, சுயமரியாதை இயக்கத்தில்‌ சமதர்மக்‌ கருத்‌ தோட்டம்‌ மேலோங்கி வந்த காலத்தில்‌ சிங்கார வேலரின்‌ சமதர்மப்‌ போக்கைவிட, எஸ்‌. ராமநாதனின்‌ அறிவு முதல்‌ வாதப்‌ (Rationalism) போக்கிலேயே சிதம்பரனாரின்‌ மனச்‌ சாய்வு சென்றது. ஆரம்பகால நீதிக்‌ கட்சி உறவும்‌, ராம நாதரின்‌ அழுத்தமான தொடர்பும்‌, ஈ.வே. ராவின்‌ சாதனைகளில்‌ ஏற்பட்ட ஓரு வகை மதிப்பும்‌ சுயமரியாதை சமதர்மிகள்‌-காங்கிரஸ்‌ சோ ஷலிஸ்டுகளிடம்‌ கண்ட அவ போராட்‌ட நேர்மையில்‌ எழுந்த நல்லெண்ணமும்‌, ரிடம்‌ இயல்பாகவே பொதிந்து கிடந்த சமுதாய நீதிக்குப்‌

போராடும்‌ பிரிந்தும்‌

போராட்ட

மனப்பான்மையும்‌,

சிதம்பரனாரின்‌

காட்டின. களைக ஒருவராக வாழ்ந்த

வாழ்வில்‌

சில

சிறந்த தமிழகத்தின்‌ சிதம்பரனாரிடம்‌ நாம்‌

ஆனால்‌ தமிழகத்திற்கு

பாடு காணலாம்‌.

பணியில்‌ நேர்மைக்‌ குறைபாடு காண

இணைந்தும்‌ பல

வெளியீடு

புதல்வர்களில்‌ கருத்து மாறு

அவர்‌ புரிந்த

முடியாது.

எல்லாரும்‌ வணங்குவர்‌ இரண்டாவது

உலக

யுத்தக்‌

காலத்தில்‌

அவர்‌

காட்டிய மன உறுதி தமிழகத்தின்‌ முற்போக்கு எழுத்தாளர்‌ அணியில்‌ அவர்‌ பெற்றிருந்த பெருமைக்குரிய இடம்‌, ஆரம்ப காலத்திலிருந்தே சமாதான இயக்கத்தில்‌ அவர்‌

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியச்சுவை.pdf/94&oldid=1522999" இலிருந்து மீள்விக்கப்பட்டது