பக்கம்:இலக்கிய ஆராய்ச்சியும் கல்வெட்டுக்களும்.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

133) ராசேந்திரலா நாடு என்று வழங்கப்பெற்று வந்தது என்பதும் பல கல்வெட்டுக்களால் அறியப்படுகின்றன. இதுகாறும் பத்துப்பாட்டுச் செய்திகளுள் சில, கல் வெட்டுக்களின் துணை கொண்டு விளக்கப்பெற்றமை உணர்க.