பக்கம்:இலக்கிய ஆராய்ச்சியும் கல்வெட்டுக்களும்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

'தண்கட லசைவளி யுறுப்பத் திரைபிதிர்ந் தூங்கலின் பொருட்குவைப் புணரியி வயுற 1 "அலைவமன் மயரினை யகற்ற" லெழுத்தால் திணை துறை யுட்கோள் இயற்றிற எறியாக் கவம் பொருண் மாக்கண் மயக்கினுக் கிரங்கிப் பாயிருங் காப்பியச் சுவைபல வுணர்த்தகத் தோய மடுத்தோர் தொல்காப்பியனுரை முத்திற வோத்திலுக் கொத்தார்க் காண்டிகை சொன்னியே மேற்கோள் தொகு2 பொருள் துணியுடன் இயல்நூற் பாமுடி பிணைத்தடி 3 காட்டித் தலைகடை கூட்டித் தந்தனன் பண்டே கொங்குவேன் மாக்கதை குறிப்புரை கண்டோன் தன்னறி யளவையில் நல்லுரை தேவர் பன்மணிக் குறட்பான் மதிப்பிடப் பொறித்தோன் குணகடற் செல்பர் 4 மணக்குடி புரியான் தண்முயை முகையென வெண்சாறுல் சூடி யந்தணன் துறவோன் அருமறை யுணர்ந்த இளம் போதி பயந்த புனிதன் இனம்பூ ரணதுரை விளிதுவாழ் 5 கீங்கென்' என்பதாம். அடிகள் தொல்காப்பியத்திற்கு உரையெழுதுவதற்கு முன்னரே கொங்குவேண்மாக்கதைக்குக் குறிப்புரையும் 1வலைவடின், (மூன்மேடியின் இறுதிச்சீரும் நான்காம் அடியின் முதற்சீரும்) லெழுத்தா றிணைதுறை: என்பவை, செந்தமிழ் 20-ஆம் தொகுதியின் 503 ஆம் பக்கத்தில் வெளி வந்த இச்செய்யுளிற் காணப்படும் பிரதி பேதங்கள், 1 பொரு டுளபுடன், 2 காட்டி, 4 மணக்குடபுரியான், 5 கீங்கௌ : கான்பவை, செந்தமிழ் 20-ஆம் தொகுதியின் 503-ஆம் பக்கத்து வெளிவந்த இச்செய்யுளிற் காணப்படும் பிரதிபேதங்கள்.