பக்கம்:இலக்கிய ஆராய்ச்சியும் கல்வெட்டுக்களும்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

'-மேலோர் நாள் மாலதி மாற்குள் மகவுக்குப் பாலளிக்கப் பால் விக்கிப் பாலகன் முன்சோர மாலதியும் பார்ப்பா கொடுமளையா ளென்மேற் படாதனவிட் டேற்பள கூகுரென் றேங்கி மகக்கொண் டமரர் தருக்கோட்டம் வென்யா ணைக்கோட்டம் புகம் வெள்ளை நாகர் தங் கோட்டம் பகல் வாயில் உச்சிக் கிழான்கோட்டம் பார்க்கோட்டம் வேற்கோட்டம் வச்சிரக் கோட்டம் புறம்பானயாள் வாழ்கோட்டம் நிக்கந்தக் கோட்டம் நிலாக்கோட்டம் புக்கெங்கும் தேவிர்கா ளெம்முறுநோய் தீர்மென்று மேவியோர் பாசண்டச் சாத்தற்குப் பாடு கிடந்தாளுக்கு:என்னும் கருத்திற முரைத்த காதைப் பகுதியினால் தன் கறியலாம். இப்பகுதியில் விநாயகர்க்கு ஒருகோட்டம் குறிக்கப்பொதிருத்தல் அறியத்தக்கது. அன்றியும், இந்திரனது கற்பகத்தருவிற்கு ஒரு கோயிலும் ஐராவதம் என்றும் வெள்ளை யானைக்கு ஒரு கோயிலும் கூறியுள்ள அடிகள், விநாயகர்க்கு அந்நகரில் ஒரு கோயிலிருந் திருப்பின் அதனையும் சீறியிருப்பர் அன்றே ? அகடிள் அதனைக் கூ.முமையொன்றே கடைச்சங்க நாளில் விநாயகர் வழிபாடும் அவர்க்குரிய கோயிலும் நம் தமிழ் நாட்டில் இல்லை என்பதை நன்கு புலப்படுத்தா நிற்கும். ஆசிரியர் நக்கீரனார் பாடியுள் 55-ஆம் புறப்பாட்டில், ஏற்றுவல னுபரிய எரிமருள் அவிர்சடை மாற்றருங் கணிச்சி மணிமிடற் தேனும் கடல்வளர் புரிவளை புரையு மேனி அடல் வெத் நாஞ்சில் பளைக்கொடி யோனும் மண்னுறு திருமாணி புரையுமேனி