பக்கம்:இலக்கிய தீபம்.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

'எருமணம்' 121 'எருமணம்' என்பதே பாடம் என்பது மேற் கூறியன வற்றல் விளக்கும். இச் சொல்லின் முற்பகுதியாகிய 'எரு' கன்னடத் திலும் தெலுங்கிலும் உள்ள 'எர' என்ற சொல்லோடு தொடர்புடையதெனத் தோன்றுகிறது. இம்மொழிகளில் இது 'சிகப்பு என்று பொருள்படும். இக் குறுந்தொகைச் செய்யுளின் பொருள் நந்தீ வரமென்னும் நாரணன் நாள்மலர்க் கண்ணிற் தந்தீ வரன்புலி யூரனையாய் தடங்கண் கடந்த (கெஃசும் இந்தீ வரமிவை காண்நின் இருள்சேர் குழற்கெழில்சேர் சந்தீ வரமுறியும் வெறிவீயும் தருகுவனே (163) என்று வரும் திருக்கோவையார்ச் செய்யுளில் ஒருவாறு அமைந்துள்ளமை காணலாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கிய_தீபம்.pdf/130&oldid=1481730" இலிருந்து மீள்விக்கப்பட்டது