பக்கம்:இலட்சிய பூமி.pdf/240

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

240


வீடு திரும்பிக்கொண்டிருந்த உழவர்கள் சிலரை அவர்கள் பார்த்தார்கள். இதைத்தவிர, மற்றபடி மங்கிய ஒளியில் அங்கு அமைதியாகவும் ரம்யமாகவும் இருந்தது. அவர்கள் மெதுவாக நடந்துசென் முர்கள். தூரத்தில் தான் அடையாளம் கண்டு கொண்டதைச் சுட்டிகாட்டி, “அதோ, த்ரீ காம்ஃ பர்ஸ்," என்று சொன்னுள் ஈஸு. 'ஒன்பது மணிக்கு முன்னர் நாம் அங்கு இருக்க வேண்டும்,” என்ருன் ஜேம்ஸ். அவர்கள் முன்ளுேக்கி நடந்து கொண்டிருந் தார்கள். தாத்தா, ஸ்வாட்டோடும் பையைேடும் பின்னே நெருக்கமாகத் தொடர்ந்து வந்துகொண் டிருந்தார்கள். ஜேம்ஸுடன் கையோடு கைகோர்த்த வண்ணம் நேராக-சுறுசுறுப்பாக-அமைதியாக ஈஸ்நடந்து கொண்டிருந்தாள். பெரும்விபத்திலிருந்து அவள் தப்பித்துக்கொண்டிருந்தாள் என்னும்படி யாக அவள் தோன்றவில்லை. நாட்டுப்புற பகுதியைச் சுற்றிலும் அவள் பார்த்தாள். பிறகு, இன்னும் சில நாட்களில் நாம் ஹாங்காங்கில் இருப்போம் என்று என்னுல் நம்பவே முடியவில்லை” என்று அவள் சொன்னுள். ஜேம்ஸின் மீது ஒரு கண்ணோட்டம் செலுத்தினள். மன நிறைவின் புன்னகையால் அவள் உதடுகள் அகல விரிந்தன, 'சந்தோஷமாக இருக்கிருயல்லவா?” என்று கேட்டான் ஜேம்ஸ். - "ஆமாம் நிச்சயமாக மூன்று அல்லது நான்கு தினங்கள் இருக்குமா? மிங் கல்லறைகளைச் சுற்றி நாம் நடந்துகொண்டிருந்த அந்த நாட்களை எனக்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலட்சிய_பூமி.pdf/240&oldid=1274961" இலிருந்து மீள்விக்கப்பட்டது