உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலட்சிய பூமி.pdf/470

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

470


"இதை இன்னும் கொஞ்சம் இறுக்கிக்கொள்' என்று "நான் உங்களை வேவு பார்க்கும் வேலைக்கு அனுப்பப் போகிறேன்” என்று ஹவாங் விளக்கி ஞன். கர்வல்படையினரின் எண்ணிக்கை எவ்வளவு அவர்கள் எங்கெங்கே இருக்கிருர்கள் என்பதை நீங்கள் கண்டுபிடியுங்கள். உங்களை பெர்ல் கிராமத் துக் காவலாளிகளென்று கூறிக்கொள்ளுங்கள். உங்களை யாராவது ஏதாவது கேட்டால், உங்கள் தொலைபேசி பழுதாகிவிட்டதென்றும், அதனல் லியுவான் தலைமைக் காரியாலயத்திற்கு அதுபற்றிப் புகார் கொடுக்கச் செல்வதாகவும் கூறவேண்டும், புரிகிறதா? இது ஒரு அபாயகரமான காரியம். உங்க ளுக்குச் செல்ல விருப்பம்தானே?” "நான் வெற்றிகரமாகச் செய்ய முடியுமென்று நினைக்கிறேன்” என்று கூறிவிட்டு டென்ஸ்ானை ஒரப் பார்வை பார்த்தான் காவோவி. டென்ஸான் ஒரு லேசான புன்முறுவலுடன் தலையை ஆட்டிப் பதிலளித்தான். "நல்லது. அப்படியானல் கிழக்குப் பகுதியை கவனத்தில் கொள்ளுங்கள். லியூவான நோக்கி மலையைச்சுற்றி கால்நடையாக நடந்து திரும்பி வாருங்கள். அசாய் நீ மேல் தளத்திலிருந்து அவர் களைக் கவனிக்க வேண்டும். நீ.பிறர் கண்ணுக்குத் தென்படக்கூடாது. அவ்ர்களுக்கு ஏதாவது நேரிடு மாயின் திரும்பிவந்து தகவல் கொடுக்கவேண்டும். ஆனல் ஓடாதே. துப்பாக்கிப்பிரயோகம் நடந்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலட்சிய_பூமி.pdf/470&oldid=1275108" இலிருந்து மீள்விக்கப்பட்டது