பக்கம்:இலட்சிய பூமி.pdf/508

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

508


பிறகு எங்கும் நிசப்தம் நிலவியது. வலது பக்கத்தில் இரண்டு துப்பாக்கி வேட்டுக்களை அடுத்து ஒளிக்கீற்றுகள் தென்பட்டன.பிறகு, சிறிதுசிறிதாகக் குறைந்து துடித்து அடங்கும் ஒலம்போல் அதுவும் மலைகளில் மங்கி அணைந்தது. சாலையின் தலைப்பிலிருந்து மெதுவாக இரண்டு ஒளிப் பிழம்புகள் வந்தன. அங்கேதான் ஆட்கள் எதிரிகளை மடக்குவதற்காக வரிசையாக நிறுத்தப் பட்டிருந்தனர். ஹமுவாங் சாலையின் பக்கம் விளக்கை வீசினன். இறந்தவர்களும் காயமுற்றவர்களும் தரையில் புரண்டுகொண்டிருந்தனர். நீட்டிய தங்கள் கைகளின் பக்கத்தில் துப்பாக்கிகளை வைத்தபடி சிலர் கிடந் தனர். ஏழு அல்லது எட்டு படை வீரர்கள் அடி பட்டுக் கிடந்தனர். குரல்வளை நசுக்கப்பட்டோ, கத்தியால் குத்தப்பட்டோ அல்லது மூச்சையடையும் அளவிற்குத் தாக்கப்பட்டோ அவர்கள் கிடந்தனர். அவர்களில் வெள்ளைக் கழுத்துப் பூட் ைஅணிந்த சிலர் செயலற்று கலக்கத்துட' ~மர்ந் திருந்தனர். - - "இப்பொழுது எல்ல' என்று தன்னுடைய முர முகத்தில் தேய்த்தவண்ண இவையெல்லாம் நான், களில் நடந்து முடிந்துவிட்ட அவன் தன்னுடைய முறை ஊதினன். உடனே பல . - மத்திய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலட்சிய_பூமி.pdf/508&oldid=1275138" இலிருந்து மீள்விக்கப்பட்டது