உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலட்சிய பூமி.pdf/523

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

524 எட்டி ஸ்ப்ரெளட்டை மேலே இழுத்துக்கொண் டான். ஈஸு முன்னல் பாய்ந்தோடி வந்து சிறுவன இறுக்கமாகக் கட்டி அணைத்துக் கொண்டாள். ஜேம்ஸ் ஆற்றை கடந்து கொண்டே "எல்லாம் சரியாகிவிட்டது” என்ருன். ஈஸுவின் தலை சுழன்றது. மனம் குழம்பியது இதயம் படபட வென்று அடித்துக் கொள்வதை அவள் உணர்ந்தாள். சாங்ஃபூவுக்காசக் க ரை யி ல் காத்திருந்த ஸ்வாட் கடைசி ஆள் வரை ஆற்றைக் கடந்து வந்து கொண்டிருப்பதை வழிமேல் விழிவைத்து நோக்கிக் கொண்டிருந்தாள். பின்னணி காவல் நடவடிக்கைக்கு அமர்த்தப் பட்டிருந்த இந்த ஆட்கள் அப்போது கரையில் இருந்தார்கள். ஒருவர் பின் ஒருவராக, அவர்கள் தண்ணிரில் குதித்து மூழ்கினர்கள். ஸ்வாட் எழுந்து இருட்டில் புகுந்து கரைக்கு ஓடினள். ஒவ்வொரு வனும் கஷ்டப்பட்டு தொற்றி மேலே கரை ஏறிய போது அவுள், "சாங்ஃபூ!" என்று கூப்பிட்டாள். சிம்பி வந்தவன் சாங்பூதான் தண் இக் கள் அவன் தரையில் உதைத்துக் துளின் போக்கடிப்பதற்காகத் தன் ஆன்சயான உதறல் ஒலியை ff இங்கே இருக்கிறேன்." என்று கூறின. "ஒமஹா! நீயா? அது சரி சரி!"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலட்சிய_பூமி.pdf/523&oldid=753125" இலிருந்து மீள்விக்கப்பட்டது