பக்கம்:இல்லற நெறி.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

29.

30.

& 1 .

32.

33.

13

பாய்ச்சுகல்-மனிதர்களிடம் இம்முறை-நிரந் தரப் பெண் மலடுக்குக் கழுவாய்-உட லுக்குப்புறத்தே உயிரியை உண்டாக்குதல்மேலும் ஒரு படி முன்னேற்றம். ö廖纷-3、7

இனப் பெருக்கக் கோளாறுகள்-காலத்திற்கு முன் குழந்தை பெறுதல்-இறந்து பிறத்தல்கருச் சிதைவு-நடைமுறையிலுள்ள கருச் சிதைவுகள் - கருச்சிதைவுக்குச் சட்ட பூர்வ மான அங்கீகாரம். 338-349

இயல்-6: திருமணக் கலை 35l

பாலுறவின் பங்கு-தம்பதிகளின் ஏனைய கூறு கள்-திருமணம் தெய்விக உறவு-மேனட் டாரின் நூல்கள்-நம் நாட்டு நூல்கள்-பாற் கல்வியின் அவசியம்-பாலுறவுபற்றிய யுக்தி முறை. あ55-362

இணைவிழைச்சு-உடல் முழுவதையும் ஆட்டி வைக்கும் விசை-இணை விழைச்சின்பொழுது உடலின் நிலை-கன்னிச் சவ்வு கிழிதல்-கல விக்குமுன் கணவனின் செயல்கள்-முதல் நாள் புணர்ச்சி-பழங்காலத்தில் கன்னிக் சவ்வினை நீக்கின முறை-தலைமகனின் பொறுமை-இணைவிழைச்சின் நுட்பம்: 36వీ-373

பசியும் பாலுறவும்-மகளிரின் பாலுரக்கமும் தாய் ைம யூ க் க மு. ம்-.ெ பண் ணி ன் காம உணர்ச்சி-இருபாலாரின் உணர்ச்சிகளின் வேற்றுமைகள்-பெண்ணைப் புணர்ச்சிக்கு ஆயத்தப்படுத்தும் ஆணின் செயல்கள்புணர்ச்சிக்கு முன்னர் ஆணின் பீடிகைபெண்ணின் உணர்வு எல்லைகள்-காமக்கலை நூல்களிலுள்ள வருணனைகளின் உட்கருத்துஇணை விழைச்சில் மனைவி அசட்டை கூடாதுமனைவியின் ஆயத்தநிலை. 374-387 சிருங்காரம்- உச்சநிலை உணர்ச்சி-ஆணிடம் நேரிடும் மாற்றங்கள்-பெண்ணிடம் உண் டாகும் மாற்றங்க ள்-உணர்ச்சி ஏற்படும் படி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/19&oldid=597955" இலிருந்து மீள்விக்கப்பட்டது