பக்கம்:இல்லற நெறி.pdf/226

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

220

இல்லற நெறி


பிரசவத்தை மருத்துவர் துணையுடன் நிகழ்த்தினுல் பிரசவம் சுகமாகவே முடியும் தமது இடக்கையின் இரு விரல்களைப் பிரசவ வழியே நுழைத்துக் குழந்தையின் மோவாயைப் பற்றி வலக்கையால் குழந்தையின் கால்களைக் கெட்டியாகப் பிடித்து மேலுக்கு வளைத்து வெளியே இழுத்து எடுத்துவிடு வார் பிரசவ மருத்துவர்: சில சமயம் ஆயுதப் பிரசவம்' நிகழ்த்த வேண்டியும் நேரிடலாம்:

படம்-38: கை உதயத்தைக் காட்டுதல்:

குழந்தை கருப்பையில் குறுக்காகப் படுத்துக்கொண் டிருந்தால் (படம்-36)முதலில் உதயமாகும் பாகம் குழந்தை உள்ளே படுத்திருக்கும் நிலையைப்பொறுத்து வலக்கை யாகவோ இடக்கையாகவோ இருக்கும் இதை உடனே

سیایی چسد. مست.

74; ஆயுதப் to south-instrumental delivery

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/226&oldid=1285188" இலிருந்து மீள்விக்கப்பட்டது