பக்கம்:இல்லற நெறி.pdf/405

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமணக்கலை 39%

விறைத்த நிலையில் வைத்துக் கொண்டிருக்க முடியும் ஆல்ை பல தம்பதிகளைக் கண்டு பேசி அறிந்த மருத்துவ நிபுணர்கள் இந்தக் கால அளவு அதிகம் என்று கருதுகின்றனர். ஆண் குறியைப் பெண் குறியில் நுழைத்த பிறகு விறைத்த நியிேல் இயக்காது அப்படியே வைத்துக் கொண்டிருப்பதற்கும், ஆண் குறியை இயக்க நிலையில் விறைத்த நிலையில் வைத்துக் கொண்டிருப்பதற்கும் வேறுபாடு உண்டு. தம்பதிகள் இரு வரும் புணரும் நி யில் குறிகளைப் பொருத்திக் கொண்டு வாளா இருப்பின், ஆடவன் சற்று நீண்டகாலம் விறைத்த நிலையில் குறியினை வைத்துக் கொண்டிருக்க கற்றுக் கொள்ளலாம். ஆனல், கலவி அசைவுகள் ஏற்பட்ட நிலையில் இருப்பின், மூன்று நிமிடங்களுக்குள் உச்சநிலே உணர்ச்சி ஏற்பட்டு விடுகின்றது. ஆகவே சராசரியாகக் கலவிபுரியும் கால அளவு இரண்டு நிமிடங்களேயாகும்; கின்சே என்ற அறிஞர் கண்ட ஆராய்ச்சியின் முடிவும் இதனையே காட்டுகின்றது.

இனி, தம்பதிகள் கலவியின்பொழுது மேற்கொள்ளக்

கூடிய ஒரு சில நிலைகளை88 அடுத்தக் கடிதத்தில் எழுதுவேன்.

அன்புள்ள,

திருவேங்டத்தான்.

83. ståBussir–Posturcs

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/405&oldid=598436" இலிருந்து மீள்விக்கப்பட்டது