பக்கம்:இல்லற நெறி.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90

இல்லற நெறி


அகற்றிவிட்டால் விந்துப் பாய்மமே வெளிப்படாது. ஆளுல் அவரிடம் கலவி புரியும் திறன் இருந்துகொண்டுதாணிருக் கும். விந்து வெளிப்படாததன் காரணமாக அந்த ஆண் மலட்டுத் தன்மையை அடைகின்ருர், பெரும்பாலும் கிழப் பருவத்தினருக்கே இந்த அறுவை சிகிச்சை செய்யப்பெறுவ தால், இனப்பெருக்கம்பற்றிய பிரச்சினையே இங்கு எழ இடமில்லை:

இனப்பெருக்க உறுப்புகள் அனைத்தினையும்-விந்தணுக் களை யுண்டாக்கும் உறுப்புகளையும் அவை வெளிப்படுவதற் குத் துணையாகவுள்ள சில உறுப்புகளையும்-ஒரே சமயத்தில் விளக்கவேண்டி நேரிட்டதால் கடிதம் சற்று நீண்டுவிட்டது: இவ்வாறு வெளிப்படும் விந்துவைப் பெண்ணின் முட்டை யுடன் சேர்வதற்கு வாய்ப்பினைத் தரும் ஆண் குறியின் அமைப்பினையும் அதனுடன் தொடர்புள்ள சில செய்திகளை யும் அடுத்த கடிதத்தில் விளக்குவேன்.

அன்புள்ள, திருவேங்கடத்தான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/96&oldid=1285123" இலிருந்து மீள்விக்கப்பட்டது