பக்கம்:இளந்தமிழா.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அழைப்பு



குமரியிற் குடைந்திடு
இமயவான் உச்சியில் ஏறிடு
தாய்தரும் இணையிலாத் தனமெலாம் அடைந்திடு
இளைஞனே எழுந்து நில்.

ஞாலமின் புறவே நன்மை செய்
காலம் வருமெனக் காத்திருப் பவன் செயான்
இன்றே செய்திட இன்னே செய்திட
இளைஞனே எழுந்து நில்.

98

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இளந்தமிழா.pdf/100&oldid=1394495" இலிருந்து மீள்விக்கப்பட்டது