பக்கம்:இளைஞர் இஸ்லாமியக் கலைக்களஞ்சியம்.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாகூர்

Y. o စ္တပ္အင့်္ ့ நஸ்ருல இஸ்லாம 1899 ஆம் ஆண்டு மே 24இல் வங்கக் கிராமமான கர்லியா

வில் பிறந்தார். இவர் தந்தை பெயர்

& காஜி பக்கீர் முஹம்மது என்பதாகும்.

இளம் வயதிலேயே தந்தையை இழந்த நஸ்ருல் இஸ்லாம் வறுமையில் வாடி னார். வறுமை காரணமாகக் கடைகளி லும் வீடுகளிலும் ஊழியம் செய்து அத னால் வரும் குறைந்த வருமானத்தை கொண்டு தாமும் தம் மூன்று தரர்களும் அடங்கிய குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டியதாயிற்று.

சகோ

இளம் வயதிலேயே கவிதை உணர்வு மிக்கவராகத் தெ. பாடகர்களுக்கான பாடல்களை எழு திக் கொடுத்துவந்தார். இப்பாடல் பாடும் தெருப்பாடகர்கள்

கவனத்தை

திகழ்ந்தார். குப்

களைப் மக்களின் இப்பாடல்கள்

மூலம் ஈர்த்தனர்.

பத்தாம் வகுப்புவரை கல்வி கற்ற நஸ்டுல் இஸ் லாம், தாமாக முயன்று

சமஸ்கிருதம், பார்ஸி, உருது மொழி களைக் கற்றுக்கொண்டார்.

நாட்டுப்பற்று மிக்கவரான நஸ்ருல் இஸ்லாம் விடுதலைப் போராட்டத்தில் குதிக்க அடிமைப்படுத்தி ளையர்களை எதிர்க்கப் போர்ப் பயிற்சி

விரும்பினார். நாட்டை

ஆண்டுவரும் வெள்

அவசியம் என எண்ணினார். அதற்காக

போர்ப் பயிற்சியை 49-வது வங்கப்

பேரணிமூலம் பெற்றார். விடுதலை உணர்வு பொங்கும் சுதந்திரப் போ

ராட்டப் பாடல் முக்தி' என்ற பெயரில் வெளிவந்து இவரது விடுதலை வேட் கையை உலகுக்கு உணர்த்தியது.

அவர் போர்ப் பயிற்சி பெற்று ஹவில் தாராகப் பணியாற்றிய படையணி

வி ைர வி .ே ல .ே ய கலைக்கப்பட்டது. அதன்பின் அவர் எழுத்துத் துறையில் அதிகக் கவனம் செ லு த் தி ன ர். புதினம், சிறுகதை, நாடகம், கவிதை

夏憩5

எனப் பல்வேறு இலக்கிய வடிவங்களில்

எழுதிக் குவித்தார்.

இவர் கவிதைகள் புரட்சிகரமான கருத்துக்களையும் உணர்வுகளையும் தன. அவற்றுள் பெரும் புகழ் கவிதை பித்ரோஹி' என்ற கவிதையாகும். இக்கவிதையைப் படித்த ரவீந்திரநாத் தாகூர் இவரது

புரட்சி மனப்பான்மையையும், கவிதை பாராட்டி

தாங்கி வெளிவந்

பெற்ற

யின் சிறப்பையும் மிகவும்

от тт.

பின்னர் இவர் பத்திரிகை யொன்

றைத் தொடங்கி அதன் ஆசிரியராக

so

விளங்கினார். தும்கெட்டு என்ற பெய ரைக் கொண்ட அவ்விதழில் இவர் எழு

{

திய கவிதை ஆட்சியினருக்கு எதிராக

இருந்ததனால் இவர் ஒராண்டு சிறை யில் அடைக்கப்பட்டார். அங்கு இவரை

ஆங்கில அதிகாரிகள் மிக மோசமாக

நடத்தினர். விடுதலைக்குப் பின்னர்

மனம் தளராமல் தொடர்ந்து

விடுதலைப்

காந்தியக் கொள்கைளை ஆத

போராட்டத் டார். ரித்துச் சுதந்திர உணர்வூட்டும் பல கவிதைகளைத் தொடர்ந்து எழுதி னார். இவரது புரட்சிக்கனல் தெறிக் கும் சுதந்திரப் பாடல்களில் மக்கள் வீறு கொண்டு எழுந்தனர்.

1942ஆம் ஆண்டில் பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டார். வங்காள அரசு அவருக்கு நிதியுதவி தந்து ஆதரித் தது. இவர் 1980இல் எழுதிய கவிதை யே பங்களாதேஷின் தேசிய கீதம், 1975இல் இறந்த இவரது நல்லுடல், அரசு மரியாதையுடன் டாக்கா பல் கலைக் கழக வளாகத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

கண்கூர் தமிழ் நாட்டில் உள்ள முக் கிய இஸ்லாமியத் தலங்களுள் நாகூரும் ஒன்றாகும். இவ்வூர் தஞ்சை மாவட் டத்தில் கடலோரப்பகுதியில் அமைந்