பக்கம்:இளைஞர் இஸ்லாமியக் கலைக்களஞ்சியம்.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மஸ்தான்

o

பசினர். சிலர்

இழித்தும் பழித்தும் ெ

கொன்று விடவும்

༼སྤཉཅ༽

ட்டமிட்டனர்.

3,

குழந்தை தன் மழலை வாய் திறந்து தாம் இறைதூதர் ஈஸ்ா மஸி'ஸ் என்

பதை அறிவித்தது. இதைக் கேட்டு வியந்து தங்கள் தீய எண்ணங்களை விட்டொழித்தனர்.

ஆனால் ஐரது ஸ் மன்னன் மர்யத்

தைக் கொல்ல எண்ணியே பாது மர்ய

மும் குழந்தையும், யூஸ் புல் புகாரி

யுடன் எகிப்து சென்று வாழலானார்.

இரதுாஸ்

மர்யம்

சில ஆண்டுகட்குப்பின் மன்னன் இறக்கவே ஈஸாவுடன் பைத்துல் முகத்திஸ் திரும்பி

மீண்டும்

னார். வழியில் சில காலம் நாசரத் எனு மிட த் தி ல் த «этитгі.

மர்யத்தின் கற்பின் பெருமையை

இறைவன் தன் திருமறை யில் குறிப்பிட் டுள்ளான்.

மனாரா: இச்சொல்லுக்கு எல்லைக் கல்' என்பது பொருளாகும். ஆரம்பக்

ஹரம் ஷரீபின் நான்கு o /്

குறிக்கும் சொற்கள்

காலத்தில் எல்லைகளைக் 'மனாருல் ஹரம்' என் றே அழைக்கப்

பட்டன.

பிற்காலத்தில் மனாராக்கள் ச ற்று உயரமாகக் கட்டப்பட்டன. அப்போது அதன் உச்சியிலிருந்து எதிரிகளின் வரவைக் கண்டறிய முடிந்தது. மாலை யில் அதன் உச் சியில் விளக்கேற்றி வைத்து மக்ரிப் தொழுகை நேரம் அறி அதன்பின், அதன் முஅத்தின் பாங்கு தொழுகை

விக்கப்பட்டது. உச்சியிலிருந்து சொல்லி மக்களுக்குத் அழைப்பு விடப்பட்டது. இன்னும் சில இப்பழக்கம் இன்றும்

இடங்களில் தொடர்கிறது.

ஹிஜ்ரீ 45 வரை ப ள்ளிகளில் மனாரா கட்டும் வழக்கம் இல்லை. பலரா வில் ஆளுநராக லியாத் இருந்தபோதுதான்

(ஹிஜ்ரி 46) பள்ளியில் மனாரா அமைக் கும் பழக்கம் தொடங்கப்பட்டது. அதன்பின்பு, ஹிஜ்ரி 58இல் முஆவியா வின் ஆணைக்கிணங்க பள்ளிக்கு நான்கு மூலைகளில் மனாரா கட்டும் பழக்கம் வ ழ க் க த் தி ற் கு வந்தது. பின்னர்

Lр авг гт гт гт அமைப்பதில் பேரார்வம்

காட்டியவர் உமையாக் கலீபா வலித் ஆவார்.

உள்ள பள்ளிகளில் அழகான மனாராக்

ஹிஜாஸிலும் சிரியா விலும்

கள் அமைக்கப்பட்டன. அதன்பின்

மனாரா அமைப்பது உலகெங்கும் பரவியது. மனாராக்களின் அமைப்பும் எண்ணிக்கையும் நாட்டுக்கு நாடு வேறு

மஸ் அலா: மஸ்அலா என்ற அரபிச் சொல்லுக்குத் தேடுதல், வினவுதல், வினா எனப் பலபொருள்கள் உண்டு. இச்சொல் எனும் அரபுச் சொல்லின் அடியாகப் பிறந்ததாகும். இதற்குக் கேள்வி என்பது பொருள். இது தமிழில்

வழங்குகிறது.

லா ஆல்'

மச லா என

மரு வி

ஒரு மார்க்க விற்பன்னரிடம் சென்று கேள்விகேட்டு விளக்கம் பெற்றுத் ஆகும்.

உள்ளடக்கிய

தெளிவடைவதே மஸ் அலா இவ்வாறு கேள்வியை மசலா இலக்கியங்கள் மூன்று தமிழில் அவை, ஆயிர

வெள்ளாட்டி

இயற்றப்பட்டுள்ளன.

D + di) (T ,

மச லா ஆகும.

நூறு மசில் ,

எனும் பா n க் தமிழில்

மஸ்

மஸ்தான்: மஸ்த்'

அடிப்படையில் உருவாக்கம் பெற்ற தான் என்பது. மஸ்த் எனு ம் பார்ஸி ச் இறைமயக்கம் என்பது மெய்ஞ்

சொல்லின்

சொல்லே

சொல்லுக்கு

பொருளாகும். ஞானிகளா கிய சூஃபிகள் எந் நேரமும் இறைச் சிந்தனையில் பித்துப்பிடித்த வர்கள்போல் காணப்படுவ i. இ வர்கள்

இ ஸ்லாமிய {