பக்கம்:இளைஞர் இஸ்லாமியக் கலைக்களஞ்சியம்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அமிர் கு ஸ்ரு

| 3 || || ஆம் இவர் தந்தையார்

அப்து

தேதி (ஹிஜ்ரி

! ഖാ' ti நாள் பிறந்தவர். பெயர் ஹா ஜி மெளலானா ாஹீம் என்பதாகும். அப ானி ஹல்ாத் அவர்களின் இயற்பெயர் லியாவுத்தின் அஹமத் என்பதா கும். ஆனால் ஹலரத்

அவர்கள் அமானி என்ற பெயரில்

எழுதி வந்தமையா ல், இ ப் பு ைன

్కూ & - பெயரே இயற்பெயரினும் வலுவுடை

யதாக வழி ங்கலாயிற்று.

இவரது தந்தை ாட்டனா ஆகிய

வணி

8.

கத் தி, யவர்கள்.

அனைவரும் மார்க்க ஞானமு ம்,

றமையும் மிக்கவர்கள் க விளங்கி

.. z " . . ` அவா கள்ைப | T g#5 i)

գւն IT sao ഇ ல் ரத் அவ ர்களும் மார்க்க


R *': - . . . . so o, o' -- --> r தானத்தோடு அரபி, பாளி உருது மொழிகளில் மிகப்பெரும்

புலமை மிக்கவர்களாக வும் திகழ்ந்தார்

ஆகிய

கள்.

தொழில் செய்து பொரு வி ஆர்வம் இருந்த ாலும், ர்க்கப் பணி அவரது சிந்தனை முனைந்து நின்றது. அதன் விளைவாக தாம் மார்க் கக் கல்வி பெற்ற வேலூர்

யாற்றுவதிலேயே

கியாத்துஸ்ல லிஹாத் தில் மேலும் உயர் கல்வி பெறச் சேர்ந்தார். அதே சமயத்தில் அங்கே யிலும் இளம் மாணவர்களுக்கு ஆ சி ரி ய ர க வு ம் அமர்ந்து பணியாற் றினார். இவ்வாறு ஒரே சமயத்தில் மாணவராகவு ம் ஆசிரி யராகவும் பணியாற் றினார் மெளலவி ஃபாஸில்' எனும் சிறப்புமிகு சனது ம் பெற்றார்.

அதன் பிறகு பொதுக் குடி மதரசாவில்

ஈராண்டுகள் பணிய ாற்றினார். பின் பிரச்

இலங்கை சென்று இஸ்லாமியப் சாரம் செய்தார். 1945 ஆம் ஆண்டு முதல் லால்பேட்டை மதரஸாவின் முதல்வர் பணியை ஏற்றார். இப்பணி அவர்தம் இறுதி நாள்வரை தொடர்ந்

தது.

3.

தமிழ், அரபி, பார்ஸி உருது மொழி

வர்கள் மார்க்க

ஞானத் தோடு

களில் மிகுந்த பாண்டியத்துவமுடைய

-- - -35- - ് - - X. !, ^ • - வராக இருந்தார். மேலும், மொழி

இலக்கணம், தத்துவம் த ர்க்கம் விண்

s

ணியல் போன்ற பல்வேறு துறைகளி லும் அறிஞராக விளங்கினார். பார்ஸி யிலும் உருதுவிலும் மிகச் சிறந்த கவிஞ ராக விளங்கினார். இவரது தீவானெ

எனும் கவிதைத் தொகுப்பும், ளtரத்' எனும் உருது மொழிக் கவிதை நூலும் குறிப்பிடத்தக்க நூல்களாகும். பள்விவாசல்களில் கிப்லா அமைப்பதில்

அமானி' பாரnக மொழிக்

குல்ஷனெ

வல்லவராக விளங்கினார். மார்க்க சம்பந்தமாக எழும் எத்தகைய பிரச் சினைகளுக்கும் தெளிவாகத் தீர்ப்பு வழங்குவதில் மாபெரும் மேதையாகத் திகழ்ந்தார். இவர் 1966ஆம் ஆண்டு காலமானார். இவர் எழுதிய மொத்த நூல்கள் 28 ஆகும்.

அமீர் குஸ்ரு இவர் புகழ்ெ ു பாரnக மொழிக் கவிஞரா வார். இவ ரின் முன்னோர்கள் துருக்கி நாட்டைச் சேர்ந்தவர்கள். அமீர் குஸ்ரு இந்தியா வில் பிறந்தவர். இவரது இயற்பெயர்

ു ി ഇബ് ன் என்பதாகு ம்.

அமீர் குஸ்ரு இளமையிலேயே கல்வி யில் சிறந்து விளங்கினார். கலைகள் பல கற்றுத் தேறினார். எல்லாவற்றையும் விட கவிதை இயற்றுவதிலே இவர் பேரார்வம் மிக்கவராக விளங்கினார். எட்டு வயதிலேயே கவிதை புனைந்து பாடினார் எனக் கூறப்படுகிறது. அன்று முதல் தம் கவிதைகள்ை சுல்தானி' எனும் புனைபெயரில் எழுதி வரலா

দয়া ,

இவருக்கு ஒன்பது வயது நடக்கும் போது இவர் தந்தை இறந்தார். அதன

பன் இவரை வளர்க்கும் பெரும்