பக்கம்:இளைஞர் தொலைக்காட்சி.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3 இளைஞர் தொலைக்காட்சி அறிவியலறிஞர்களின் ஆராய்ச்சிகள் மூலம் புதுப் புனேவுகளாக (Inventions) வடிவெடுத்தது என்று கொள்வதில் தவருென்றுமில்லை. சென்னே, தில்லிபோன்ற தலைநகர்களில் அடிக் கடி பல அரிய நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. உலகப் பெரியார் பலரும் இவ்விடங்களுக்கு வந்து போகின்றனர்; உரைகள் பல நிகழ்த்துகின்றனர். திசம்பர்த் திங்கள் தொடங்கியதும் சென்னையில் சிறந்த இன்னிசை விழாக்கள் நடைபெறு கின்றன. நாட்டியக் கச்சேரிகள் நிகழ்கின்றன. இன்று வானெவி கிலேயங்கள் பல பொது விடங்களில் அமைக்கப்பெற்றிருப்பதாலும், வீடு தோறும் பெரும்பாலும் வானெலிப் பெட்டிகள் இருப்பதாலும் இக் கிலேயங்களிலிருந்து ஒலி பரப்பப்பெறும் முக்கிய நிகழ்ச்சிகளே நாம் இருந்த இடத்திலிருந்து கொண்டே அனுபவிக்கின்ருேம். பெரியோர்களின் உரைகளைக் கேட்டுக் களிப்படை கின்ருேம். கலே நிகழ்ச்சிகளும் முக்கியமான இன்னிசைக் கச்சேரிகளும் நமக்குச் செவி விருங் தளிக்கின்றன. சுமார் காற்பது யாண்டுகட்கு முனனா, காசி நகர்ப்புலவர் பேசும் உரைதான் காஞ்சியிற் கேட்பதற்கோர் கருவி செய்வோம்’ என்று பாரதியார் கண்ட கனவு இன்று நமக்கு கனவாகி இருக்கின்றது,