பக்கம்:இளைஞர் தொலைக்காட்சி.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

! #2 இளைஞர் தொலைக்காட்சி வான் கம்பி (Aerial) வானெலி நிலையத்திலும் தொலைக் காட்சி நிலையத்திலும் அலைகளை நாலா புறங்களில் பரப்பு வதற்கும், ஏற்கும் கருவியினுள் அலைகளைக் கொண்டு செலுத்துவதற்கும் உரிய கம்பி, இதனை உணர் கொம்பு' எனவும் வழங்குவர். வில்கள் (Lenses): கோள வடிவாலான இரண்டு புறப்புரப்புக்கிளையுடைய கண்ணுடியமைப்பு. காமிராக்களில் முக்கியமாகப் பயன்படுபவை விழித்திரை (tris) : கண்மணி (பாவை)யைச் சுற்றி அமைத்துள்ள திரை போன்ற இழையப் பகுதி இது. இந்த இழையடி விரிந்து சுருங்க வல்லது. விரிந்து அருகுதல் (Raretaction) ஓரிடத்திலுள்ள காற்று விரிந்து திண்மை குறைந்த நிலையை அடையும் செயலைக் குறிப்பது. வெற்றிடக் குழல் (Vacuum tube) : முற்றிலும் காற்று அகற்றப் பெற்ற குழல். இதிலுள்ள மின் வாய்களினிடையே மின்னணுக்களால் மின்னேட்டம் நடைபெறுகின்றது. வானுெலிப் பெட்டியிலும் தொலைக் காட்சிப் பெட்டியிலும் உள்ள வால்வுகள் வெற்றிடக் குழல்களே.