பக்கம்:இளைஞர் தொலைக்காட்சி.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 - . இளைஞர் ெதாலைக்காட்சி குழல் இயங்கத் தொடங்கியதும் அதன் மின்னணுத் துப்பாக்கி மின்னனுக்களே மயிரிழை போன்ற கற்றையாக அனுப்புகின்றது. இக் கற்றை ஒளிரும் திரையைத் துருவிப்பார்க்கின்றது. இக் கற்றை அனுப்பும் கருவியைச் சார்ந்த ஐகனஸ்கோப்பின் சைகைச்செய்தித் தட்டி னின்றும் வெளியேறின மின்சாரத் துடிப்புக் களுக்குச் சரியான மின்சாரத் துடிப்புக்களாலான கற்றையாதலின் ஐகனஸ்கோப்பின் கண்ணுடித் தட்டில் உண்டான படமே ஏற்கும் கருவியைச் சார்ந்த கினெஸ்கோப்பின் ஒளிரும் திரையில் உண்டாகின்றது. அஃதாவது, ஐகனஸ்கோப்பின் மின்னணுக்கற்றை கண்ணுடித் தி ைர ைய மேலிருந்து வரிசையாகத் துருவிப் பார்க்கும் பொழுதே கினெஸ்கோப்பின் மின்னணுக் கற்றை யும் ஒளிரும் திரையை மேலிருந்து வரிசையாகத் துருவிப் பார்க்கின்றது; இரண்டு மின்னணுக் கற்றைகளும் இணங்து இயங்குகின்றன. இதற்குக் காரணம் என்ன? ஐகனஸ்கோப்பிலுள்ள காந்தக் கம்பிச் சுருள்களைக் கட்டுப்படுத்தின மின்னேட்ட மும் வானிவழியாக வாகன அலேயில் அனுப்பப் பெறுகின்றது என முன்னே கூறினேமல்லவா? அக்க மின்னேட்டமே நமது வீட்டு, வான் கம்பி வழியாக நமது பெட்டியை அடைந்து அங்குள்ள மின்காந்தங்களே இயக்குகின்றது. இ த ைல்