பக்கம்:ஈரோடு மாவட்ட வரலாறு.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

128

ஈரோடு மாவட்ட வரலாறு


ஈரோடு மாவட்ட கிறித்துவ சபைகள்

ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு கிறித்துவ சபைகள் உள்ளன. அவை ரோமன் கத்தோலிக்கச்சபை, தென்னிந்தியத் திருச்சபை, லுத்தரன் சபை, சிலோன் இந்தியா பொதுச்சங்கச் சபை, பெந்த கொஸ்தே சபை, சீயோன் பெந்த கொஸ்தே சபை, இந்திய பெந்த கொஸ்தே சபை, பெத்தானியா சபை, கிறித்துவின் சபை, சகோதரர்கள் சபை, கிறித்துவைப் பின்பற்றுவோர் சபை, தேவ சபை, தேவசங்க சபை, கவிசேச சபை, எழுப்புதல் சபை ஆகியவை உள்ளன.