உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:உடற்கல்வி-உடல்நலப் பாடநூல்-6ம் வகுப்பு-12ம் வகுப்பு.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

smo sign on 15 (Foot Ball) 1. கால் பத்தாட்ட ஆடுகளத்தின் அளவுகளை படம் வரைந்து எழுதுக: - செவ்வக வடிவம் கொண்ட கால் பந்தாட்ட ஆடுகளத்தின் நீள அகலம் 120 மீட்டர் x 90 மீட்டர் அளவுக்கு மிகாமலும், 90 மீட்டர் x 45 மீட்டர் அளவுக்கு குறையாமலும் இருக்க வேண்டும். 2. இலக்கு ப்பரப்பின் நீள அகலம் யாது? (0ேal Area) இலக்கு பரப்பின் நீள அகலம் 1832 மீட்டர் x 5.50 மீட்டர் (20 கெஜம் x 6 கெஜம்) இலக்கு கம்பத்தின் உயரம் 8 அடி (2.4 மீட்டர்) : இரண்டு இலக்கு கம்பங்களுக்கு இடையேயுள்ள தூரம் 24 அடி 732 மீட்டர்) 3. கால் பத்தாட்ட பந்தின் எடை சுற்றளவு எவ்வளவு? பந்தின் சுற்றளவு 28 அங்குலத்திற்கு மிகாமல், 27 அங்குலத்திற்கும் குறையாமல் இருக்க வேண்டும் (0.71 - 6.69 m). பந்தின் எடையானது ஆட்டம் தொடங்குவதற்கு முன்னதாக 15 ini ங் يعتبر o - o Irā o 蠱 -** , - 7. * = * அவுன்சுக்கு மிகாமலும் 14 அவுன்சுக்குக் குறையாமலும் இருக்க வேண்டும் (153 கிராம் . 396 கிராம்). 4. ஒரு கால் பத்தாட்ட ஆட்டக்காரரின் சீருடையற்றி எழுதுக: ". ஒரு சட்டை அல்லது ஜெர்சி, கால் சட்டை, ஸ்டாக்கிங்ஸ், மற்றும் ஆட்டக்காலணிகள் இவைதான், ஒரு ஆட்டக்காரரின் சீருடையாகும். இலக்கு காவலர் மட்டும். மற்ற ஆட்டக்காரர்கள் நடுவர் அணிந்திருக்கும் ஆடையின் வண்ணத் திற்கு மாறான ஒரு வண்ணத்தில் சட்டையை அணிந்திருக்க வேண்டும். 5. ஒரு கால்பந்தாட்டக் குழுவில் ஆட்டக்காரர்கள் எத்தனை Ĝi_air? ཁ་༈་ན་ , , * க் rர் :: # To ,"ה er?- d". 圖 ... • து. *. zor o リ功 4--سيُجْیہ--- காது டி. ፵፪ : . A立是上出 f : மாறதாடடககாரா கள ங் ச - * - == -- o: -:. - சr ' ■ o میبای سیر « ፳፰፥ , *::: - \}È jf.: , ! SeTS SSASAS SS TJcS நீன் (திம் இடங்கள் í #”OSiìiønS 5 பேt ஆட்டக்காரர்கள் நீன்தாடும் இ - பின்வருமா ឍ 1 இலக்குக் காவலர்; 2 கடைக்காப்பாளர்கள் , 3 இடைக்காப்பாளர்கள் 3 * முன்னாட்டக்காரர்கள் என்பது ஒரு .ie o-oo: ... - - r , "... •rror, i. آگئی. குழு பிரிந்து நின்று விளையாடும் அமைப்பாகும். - 6 கால் பந்தாட்டப் போட்டியின் ஆட்ட நேரம் எவ்வளவு? --- ா 轟 * ..f. - * 疊 *. * o + 圍 - so ஒரு ஆட்டப்பகுதி 45 திமிடங்கள் இான் து ஆட்டப் பகுதி 32