பக்கம்:உடற்கல்வி-உடல்நலப் பாடநூல்-6ம் வகுப்பு-12ம் வகுப்பு.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யோகாசனப் பயிற்சிகள் வஜ்ராசனம் s 1. பெயர் விளக்கம் வஜ்ரம் என்ற வடமொழிச் சொல் லுக்கு திண்மை நிறைந்தது என்ற பொருளுண்டு: செயல்முறை : கால்களை விறைப்பாக நீட்டி, அமர்ந்து முதலில் ஒரு காலை மடித்து இந்தக் காலின் குதிகால் பின்புறத்தைத் (Buttock தொடுவது போலவும். அதே போல மறு காலையும் மடித்து முன்போல லைக்கவும். உள்ளங்கால் தெரிய இருப்பது போன்ற இரு கால் விரிப்புக்குள அமர்ந்து கொள்ளவும். பிறகு முதுகினை வளைக் காமல் , நேரே நிமிர்ந்து உட் காரவும். கைகள் இரண்டையும் முழங்கால்களின் மீது வைத்திருக்கவும். எண்ணிக்கை : 1. உட்கார்த நிலையில் கால்களை மடக்கி முன்னர் விளக்கியது போல ஆசனத்தில் இருத்தல், 2. ஆசனத்திலிருந்து எழுந்து முழங்கால களில் இருத்தல். பயனர்கள் : இந்த வஜ்ராசனத்தின் நோக்கமானது முழங் கால களின அவலட்சனமான அை சவினையும், கடினத்தனமையையும் மாற்றி, அநதத் தசைகளையும் முட்டுக்களையும் நெகிழ்வு நிறைந்தனவாக ஆக்கி இனிய முறையில் செயல்படவும். கைப்பதுதான். - vAJRASANA

  • f