உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:உடற்கல்வி-உடல்நலப் பாடநூல்-6ம் வகுப்பு-12ம் வகுப்பு.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

o காமுகாசனம | கோ என்ற வடமொழிச் சொல்லுககு பசு எனபது. கோமுகம் எனறால் பசு முகம் என்பதாகும் 曹 晶 1. இடது காலை முழங்ால், மடிய வலைத்துப் பின்புறமாகக் கொண்டு செனறு, அந்த இடது காவின் மீது அமரவேண்டும். முழங்கால தலையின் மீது இருப்பது போலவை வைத்திருக்கவும. - 2. வலது காலை வளைத்து இடது காலுக்கு மறுபுறம் கொண்டு செல்லவும. அபபொழுது, வலது முழங்கால் இடது முழங்காலுக்கு மேலாது இருப்பது போல இருக்க வேண்டு: வலது பாதத்தை இடது பிடிடத்துககு அருகில் கொண்டு வர வேண்டும். 2. வலது கையை முழங்கை மடிய சீழ்பபுறமாக வளைதது முதுகுப்புறம கொண்டு வந்து இடது கையை அனைததுத தலைக்கு மேலாகப பின்புறம கொண்டு செனறு. பறறிப் பிடித்துக கொள்ள வேண்டும். சுவாசம் இயலபாக இதுகை வேணடும். (மறு காலில் இதே போல் செய்ய வேணடும் . முழங்கால வாதத்திற்கு இது சிறப்பான :இந்த கும். o * 2. முதுகு வலி, தசை விறைப்பு, முன்கை வலிகளைத் தீர்த்து வைக்கும். - - - கை கால களைப் பிடித்து விட்டு Massags பயன்படுததும் வகையிலும் இந்த ஆசனம்

    • = o, o پلیس * *- ■ - - - அமைந்திருக்கிறது.