உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:உடற்கல்வி-உடல்நலப் பாடநூல்-6ம் வகுப்பு-12ம் வகுப்பு.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(TY -- - - ---- - - -.-- ~- 1; ா-கூா-வ ம் (2) merr. H-H fo.or கொனன் . "r"::II ՞:: ! .ே MrTçn]. கிர்க எறிந்தவுடன் , தனிஎறி எறியும் போது. இந்த சந்தர் ப் பங்களில் பந்து ஆட்டத்தில் உள்ளது (Live Ball) என்று கருதப்படுகிறது. 2. வளையததிற்குள் பந்து விழுந்து வெளியே வருகிற போது விதிமீறல் ஏதாவது நிகழ்கிற போது; இரண்டு பேர் பந்தைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டிருக்கிற போது வளையத்தின் பின்புறம் பந்து சிக்கிக்கொள்கிறபோது, பந்து நிலைப்பந்தாக மாறிவிடுகிறது. அதாவது ஆட்டம் நிறுத்தப்படுகிறது. 11. கடைக் கோட்டிற்குப் பின்னால் இருந்து, பந்து எப்பொழுது ஆடுகளத்திற்குள் எறியப்படுகிறது (End Line Throw) - வளையத்திற்குள் பத்து விழுந்து வெற்றி எண் கிடைக்கிற பொழுது, கடைக் கோட்டின் பின்னாலிருந்து, தடுக்கும் குழுவில் உள்ள ஒருவர் பந்தை உள்ளெறிந்து, ஆட்டத்தைத் தொடரவைப்பார். - I5. ஆட்டத்தில் வெற்றி எண்கள் (Points) arouq. தரப்படுகின்றன? - ஆட்ட நேரத்தில் பந்து வளையத்துள். விழுந்தால் 2 வெற்றி எண்கள். தனி எறியில் பந்து வளையத்தினுள் விழுந்தால் 1 வெற்றி எண். 6.25 மீட்டர் வட்டத்திற்கு வெளியே இருந்து எறிந்த பந்தானது வளையத்திற்குள் விழுந்தால் 3 வெற்றி ©Ꭲ☾ᎢᏧᏖóYᏴ . " 16. பிடிநிலைப் பந்து (Held Ball) என்றால் என்ன?. எதிரெதிர்க் குழுவைச் சேர்ந்த இரண்டு ஆட்டக்காரர்கள் பந்தைப் பிடித்துக் கொண்டு, 5 நொடிகளுக்குமேல் விடாமல் இருந்தால், அதுவே பிடிநிலைப் பந்தாகிறது. அப்பொழுது ஆட்டம் நிறுத்தப்பட்டு பந்துக்காகத் தாவுதல் மூலம், மீண்டும் தொடரப்படுகிறது. --- 17. எல்லைக்கு வெளியே ஆட்டக்காரர் அல்லது பந்து! விளக்குக: - - எல்லைக் கோட்டுக்கு வெளியே உள்ள தரையைத் தொட்ட உடனேயே ஒரு ஆட்டக்காரர் எல்லைக்கு வெளியே சென்றதாகக் கருதப்படும். அதுபோல, எல்லைக்கு வெளியேயுள்ள தரையை அல்லது பொருட்களை, பின்புறப்பலகையை அல்லது பலகை մԶ Հ