உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:உடற்கல்வி-உடல்நலப் பாடநூல்-6ம் வகுப்பு-12ம் வகுப்பு.pdf/231

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குட்டை அல்லது கரளா கட்டை போன்ற ஏதாவது ஒரு பொருளை வைத்திருக்க வேண்டும். (உ.ம்) ஆசிரியர், 5 என்று ஒரு எண்ணை அழைக்க, இரண்டு குழுக்களிலுமே உள்ள 5ம் நம்பர் காரர்கள் ஓடிவந்து. அந்த சிறு வட்டத்திற்குள் இருக்கும் பொருளை, எடுத்துக் கொண்டு, தனது இடத்திற்குப் போய் விட வேண்டும். எதிராளியால் தொடப் படாமல் பொருளை எடுத் துக் கொண்டு, வந்து விட்டால் வெ ற்றி எண். தொடப்பட்டால், தொட்டவர் குழுவிற்கு வெற்றி எண் வந்துவிடும். 10 தடவைகளில், எந்தக் குழுவினர் அதிக வெற்றி எண் களை எடுத்திருக்கின்றார்ளோ, அந்தக் குழுவினரே வென்று வராவார். 6. முன்கால் பிடித்தோடும் ஆட்டம் (Lame Duck Relay)

மாணவர்களை 4 சமஎண்ணிக்கையுள்ள குழுவினராகப் பிரித்து, ஒடத் தொடங்கும் கோட்டில், 5 அடி இடைவெளி யில் நிற்பது போல நிறுத்த வேண்டும். எதிரே 10 மீட்டர் துரத்தில், ஒடித் தொட வேண்டிய கோடு ஒன்றையும் போட்டிருக்க வேண்டும். - விசில் ஒலிக்குப் பிறகு, முதல் ட்டக்காரர்கள். கை o نته «» ، به میزان r- » (ԱP <莎‘一 ராகள, ஒரு H 4 గ్రేవి ఉ - 睡 o காலை முன்புறம் நீட்டி, அதை இரண்டு கைகள ாலு:ன பிடித்துக் கொண்டு, தத்தித்தத்தி ஓடி, கோட்டைக் கடந்து மீண்டும் திரும்பி வந்து தனக்கு அடுத்தவரைத் தொட, அடுத்தவர்களும் அப்படியே ஒடி திரும்பிவர, இப்படியே கடைசி ஆட்டக்காரர்கள் வரை முடித்து, முதலில் முடிக்கிற குழுவே வெற்றி பெற்றதாகும். ஒரே காலில்தான் தத்திச் செல்ல வேண்டும். நீட்டியுள்ள காலை, இரண்டு கைகளாலுமே கட்டாயம் பிடி த்துக் கொண்டிருக்கவேண்டும். 62