பக்கம்:உடற்கல்வி-உடல்நலப் பாடநூல்-6ம் வகுப்பு-12ம் வகுப்பு.pdf/274

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விடுகிறது. சர்வீஸ் போடும் வாய்ப்பை எதிர்க்குழு பெறுவதையே Side out என்று நடுவர் கூறுவார். 15. வெற்றி எண் முறை (Point system) பற்றி விளக்குக: முதலில் 15 வெற்றி எண்களைப் பெறுகின்ற குழுவே. ஒரு ஆட்டத்தில் வென்றதாக அறிவிக்கப்படும் இரண்டு குழுக்களும் 14.14 என்ற வெற்றி எண் கணக்கில் இருக்கிற போது ஒரு குழு மற்ற குழுவைவிட அதிகமாக, இரண்டு வெற்றி எண்களை முதலில் பெறுகிற குழுவிற்கே வெற்றி உண்டு அதிலும் முதலில் 17 என்ற வெற்றி எண் இலக்கை அடையவரே. அந்த ஆட் டத்தில் வென்றவராவார். 16. கைப்பந்தாட்டத்தில் ஏற்படக்கூடிய தவறுகள் யாவை? 1. எதிர்க் بين 5تي சர்வீஸ் போடுகிற நேரத்தில், ஆட்டக்காரர்கள் தங்களின் நின்றாடும் இடங்களை (Positions) விட்டு மாறி நிற்றல், 2. மூன்று தடவைக்கு மேலாக ஒரு குழு பந்தை விளையாடுதல். 3. ஒரு ஆட்டக்காரர் இரண்டு தடவைக்கு மேல் பந்தைத் தானாக தொடர்ந்து விளையாடுதல் 4. பந்து ஆடப்படுகிற நேரத்தில், நடுக் கோட்டைக் கடந்து மறு பகுதிக்குள் காலூன்றுதல் 5. பந்தை கீழே தவற விடுதல் எல்லாம் கைப்பந்தா ட்டத்தில் ஏற்படுகிற சில தவறுகளாகும். 17. ஒய்வு நேரம் என்றால் என்ன? விளக்கமாக எழுதுக: ஆட்ட நேரத்தின் இடையில், ஒய்வு பெறுவதற்காக ஒதுக்கப்ப்டும் நேரத்தையே. ஒய்வு நேரம் என்கிறோம். _1 ஓய்வு நேரம் வேண்டும் என்று, குழுவின் தலைவன் மட்டுழே கேட்க வேண்டும். 2. ஒரு ஆட்டத்தில் ஒரு குழுவிற்கு 2 - ...” - __ w - - ~ - - ..." - - * دسم o * ஒய்வு நேரம் பெற அனுமதி உண்டு. 3. ஒரு ஓய்வு நேரத்திற்கும் (Time sout) ஒரு முறை மாறறாடடககாராகளை மாற்றிக் கொள்வதற்கும் உரிய ஒய்வு நேரம் 30 நொடிகள். சி. ஒய்வு நேரத்தின் போது ஆட்டக்காரர்கள் ஆடுகளத்திற்கு வெளியே செல்லக் கூடாது. - 18 ssscn 155rL t SSaö sjögy GpsMgD (Rotation order) என்றால் என்ன? ஒரு குழு, சர்வீஸ் போடுகிற வாய்ப்பைப் பெறுகிற போது தான். சுற்று முறை பயன் படுத்தப்படுகிறது. அதாவது சர்வீஸ் போடுகிற வாய்ப்பைப் பெறுகிற குழு. ஆட்டக்காரர்கள் தாங்கள் நிற்கும் இடங்களிலிருந்து ! * இடத்திற்கு கடிகா சுற்றும்

  • - er * • l-xx · ···· است. سیس سیاست. به هم می سی. یعی است. او با این هم ع يسمي لم ينه - - - - - .2 جی முறையில் (Clockwise) இடம் மாறி நின்று ஆடுவதைத்தான். சுற்று முறை என்று கூறுகின்றார்கள்

25