உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:உடற்கல்வி-உடல்நலப் பாடநூல்-6ம் வகுப்பு-12ம் வகுப்பு.pdf/290

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20. ஒரு பந்தடி ஆட்டக்காரர் எவ்வாறு ஆட்டம் இழக்கிறார்: 1. பந்தெறியால் விக்கெட் cologosi (Bowled) 2. பந்தை அடித்து பிடி கொடுத்துவிடுதல் (Caugh) 3. பந்தைக் கையால் விளையாடுதல் (Handled the ball) கி. பந்தை இருமுறை அடித்தாடுதல் (Hit the Ball twice) 5. தானே விக்கெட்டை வீழ்த்திக் கொள்ளுதல் (Hit wicket) - 6. விக்கெட் முன்னே கால் வைத்திருத்தல் (LBW) 7. பந்தைத் தடுத்தாடுபவரைத் தடை செய்தல் (Obstrucion) 8. ஒட்டம் எடுக்கும்போது ஆட்டம் இழத்தல் (Run out) 9. விக்கெட் வீழ்த்தப்படுதல் (Stumped) 21. ட்டத்தில் சமநிலை, வெற்றி தோல்வி இன்மை, ளக்குக? இரண்டு குழுக்களும், இரண்டு இன்னிங்குஸ் ஆட்டங்களை குறிப்பிட்ட நாட்களில் ஆடி முடித்சூ முடியாமல் ப்ோகிறபோது, அந்தப் போட்டி ஆட்டம் சமநிலை (Draw) stair gy அறிவிக்கப்படும். ஆட்டங்கள் முடிந்தபிறகு எடுத்த ஓட்டங்களின் எண்ணிக் கையில் இரு குழுக்களும் ஒன்றாக இருந்தால், அதையே வெற்றி தோல்வி இன்மை 鷺 ) என்று அறிவிப் பார்கள். 22. தொடர்ந்து ஆட விடுதல் (Follow 0n) என்றால் என்ன? முதலில் பந் தடித் தாடும் குழு எதி ர் க் குழுவை விட அதி க ஓட்டங்கள் எடுத்திருந்தால், கீழ்க்கண்ட குறிப்பின்படி, எதிர்க்குழுவை தொடர்ந்து صلى الله عليه وسلم سانچے செய்வது தான் விதி முறையாகும். 5 நாட்கள் பேர்ட்டியில் 200 ஓட்டங்கள் 3 அல்லது 4 நாட்கள் போட்டியில் 150 ஓட்டங்கள் நாள் போட்டியில் ஒட்டங்கள் எடுத் தி ருந்தால் எதி ர்க் குழுவை ஆடச் சொல்ல. அதிக ஒட்டம் எடுத்த குழுவிற்கு உரிமை உண்டு. 23. போட்டியின் போது குரல் எழுப்பும் முறையீடு எப்படி இருக்கவேண்டும்? ஒரு பந்தடி ஆட்டக்காரரை ஆட்டமிழந்தார் என்று நடுவர் அறிவிக்க வேண்டுமென்றால். யாராவது ஒரு தடுத்தாடும் ஆட்டக்காரராவது நடுவரை நோக்கி குரல் எழுப் ചി முறை: டு செய்ய (Appeal) வேண்டும். அதுவும் அடுத்த பந்தை பத்தெறி யாளர் வீசுவதற்கு முன்னே கேட்க வேண் டும் கேட்கும் 鼎唱