உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:உடற்கல்வி-உடல்நலப் பாடநூல்-6ம் வகுப்பு-12ம் வகுப்பு.pdf/299

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20. ஒரு குழு எப்போது வெற்றியைப் பெறுகிறது? - - "F*. F - * . - ...o.o. - ; : - ια. αζΥ -سه سیمیه-م می ακχr: ", ஒரு குழு ஆட்ட முடிவில், அதிக வெற்றி எணகளை. ங் .ட். «՞ֆ _. "... .o. يسمي -- ہمسر " سد ۰حیی مر * - பெறுகித டோ இ. வெற்றியைப் பெறுகிறது. 21. கால் பந்தாட்ட ஆட்ட அதிகாரிகள் யார் யார்? ! நடுவர்; 2 கோடு கண்காணிப்பாளர்கள்; 1 மேை 艇 அதிகாரி. * - - - - - 22. கால் பந்தாட்டத்தில் உள்ள முக்கியத் திறன்கள் ᎿᎥ HTMâ ? - - 1. பந்துடன் ஒடுதல் (Dribb! ing) 2. பந்தை உதைத்தல் . பந்தை வழங்குதல் பந்தை எதிராளியிடமிருந்து கவர்தல் 5. தலையாலிடித்தல். 6. எதிராளியிடமிருந்து சமாளித்தல் 7 எதிரியை ஏமாற்றுதல் 8 இலக்கினைக் கா த்தல், 23. பந்தை உதைக்கும் துண் திறன்கள் பாவை? 1. பாதத்தின் உட்புறமாக உதைத்தல் (inside of foot k ick) 2. பாதத்தி ன் வெளிப்புறமாக உதைத்தல் 3. முன் காலின் உட்புறமாக உதைத்தல் பந்து தரையில் விழுந்து எழும்புவதற்கு முன் உதைத்தல் 5 வருகிற பந்து தரையில் விழாததற்கு முன்டே உதைத்தல். " . 24. தலையாலிடித்தலில் உள்ள துன் திறன்கள் யாவை? 1- முன் தலையால் பந்தை மோதித் தள்ளுதல் 2. பக்க o дѣр. o ഭൂ _1 _: - 町、 # Fц. வாட்டில் தலையால் பத்தை தள்ளுதல் . பின் பக்கம் போகுமாறு பந்தை அனுப்புவது போல் தள்ளுதல். 51