பக்கம்:உடற்கல்வி-உடல்நலப் பாடநூல்-6ம் வகுப்பு-12ம் வகுப்பு.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* Х . s y ". 20 ஒரு குழு எப்போது வெற்றியைப் பெறுகிறது? ஒரு குழு ஆட்ட முடிவில், அதிக வெற்றி எண்களைப் பெறுகிற போது, வெற்றியைப் பெறுகிறது. 24 கால் பந்தாட்ட ஆட்ட அதிகாரிகள் யார் யார்? நடுவர்; 2 கோடு கண்காணிப்பாளர்கள்; 1 மேஜை அதிகாரி. y z **2%رتا ؟.: o "" - 22 கால் பந்தாட்டத்தில் உள்ள முக்கியத் திறன்கள் யாவை? 1. பத்துடன் ஒடுதல் (Dribbling) 2. பந்தை உதைத்தல் 3. பந்தை வழங்குதல் பந்தை எதிராளியிடமிருந்து கவர்தல் 5. தலையாலிடித்தல். 6. எதிராளியிடமிருந்து சமாளித்தல் 7. எதிரியை ஏமாற்றுதல். | & இலக்கினைக் காத்தல். 23: பந்தை உதைக்கும். துண் திறன்கள் யாவை?

1. பாதத்தின் உட்புறமாக உதைத்தல் (Inside of foot-k ick) 2. பாதத் தி ன் வெளிப் புறமாக உதைத் தல் 3. முன் காவின் உட்புறமாக உதைத்தல் பந்து தரை யில் விழுந்து எழும்புவதற்கு முன் உதைத்தல் 5 வருகிற பந்து தரையில் விழாததற்கு முன்பே உதைத்தல். 24 தலையாலிடித்தலில் உள்ள துண் திறன்கள் யாவை? i. * mā - * = || - so h 1. முன் தலையால் பந்தை மோதித் தள்ளுதல் 2. பக்க வாட்டில் தலையால் பந்தை தள்ளுதல் 3. பின் பக்கம் போதுமாறு o - - பந்தை அனுப்புவது போல் தள்ளுதல்

    • * * * *- : ".

ྋ།ཡོད། ། * أمام ~. _ 一方 --- go o Y سا / 32